இவான் பீட்டர்ஸ்

இவான் பீட்டர்ஸ் (ஆங்கில மொழி: Evan Peters) (பிறப்பு: ஜனவரி 20, 1987) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் அமெரிக்கன் திகில் கதை என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் எக்ஸ்-மென் 7 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவான் பீட்டர்ஸ்
Evan Peters 2013.jpg
Peters in 2013
பிறப்புசனவரி 20, 1987 (1987-01-20) (அகவை 34)
செயின்ட் லூயிஸ், மிசூரி, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், குரல் கலைஞர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_பீட்டர்ஸ்&oldid=3103762" இருந்து மீள்விக்கப்பட்டது