மிசூரி

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

மிசோரி (Missouri, மிசௌரி அல்லது மிசூரி என்றும் அழைக்கப்படுகின்றது) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜெஃபர்சன் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 24 ஆவது மாநிலமாக 1821 இல் இணைந்தது.

மிசோரி
State of Missouri
குறிக்கோளுரை: Salus populi suprema lex esto (இலத்தீன்) மக்களின் நன்மையே உயர்ந்த சட்டமாக இருக்கட்டும்
பண்: "மிசோரி உவால்ட்சு"
அமெரிக்க வரைபடத்தில் மிசோரி மாநிலம்
அமெரிக்க வரைபடத்தில் மிசோரி மாநிலம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநில நிலைக்கு முன்னர்மிசோரி பிராந்தியம்
ஒன்றியத்தில் இணைவுஆகத்து 10, 1821 (24-ஆவது)
தலைநகர்ஜெபர்சன் நகரம்
பெரிய நகரம்கேன்சசு நகரம்
பெரிய பெருநகர்பாரிய செயிண்ட் லூயி
அரசு
 • ஆளுநர்மைக் பார்சன் (குடியரசு)
சட்டவாக்க அவைசட்டப்பேரவை
 • மேலவைமேலவை
 • கீழவைபிரதிநிதிகள் சபை
நீதித்துறைமீயுயர் நீதிமன்றம்
மேலவை உறுப்பினர்கள்யோசு கவ்லி (கு)
எரிக் சிமித் (கு)
அமெரிக்க சார்பாளர் அவை6 குடியரசு
2 சனநாயகம் (பட்டியல்)
பரப்பளவு
 • மொத்தம்69,715 sq mi (180,560 km2)
 • நிலம்68,886 sq mi (179,015 km2)
 • பரப்பளவு தரவரிசை21-ஆவது
Dimensions
 • நீளம்300 mi (480 km)
 • அகலம்241 mi (390 km)
ஏற்றம்
800 ft (244 m)
உயர் புள்ளி
(டாம் சாக் மலை[1])
1,772 ft (540 m)
தாழ் புள்ளி
(செயிண்ட் பிரான்சிசு ஆறு (ஆர்கன்சா எல்லையில்))
230 ft (70 m)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்61,60,281[2]
 • தரவரிசை19-ஆவது
  அடர்த்தி தரவரிசை30-ஆவது
 • நடுத்தர வீட்டு வருவாய்
$53,578[3]
 • வருவாய் தரநிலை
38-ஆவது
இனம்மிசோரியர்
மொழி
 • அதிகாரபூர்வ மொழிகள்ஆங்கிலம்
 • பேசும் மொழிகள்
  • ஆங்கிலம் 93.9%
  • எசுப்பானியம் 2.6%
  • இடாய்ச்சு 0.4%
  • மிசோரி பிரான்சியம்
நேர வலயம்ஒசநே−06:00 (மத்திய)
 • கோடை (பசேநே)ஒசநே−05:00 (மத்திய பகலொளி நேரம்)
அஞ்சல் குறியீடு
MO
ஐஎசுஓ 3166 குறியீடுUS-MO
Trad. abbreviationMo.
நெட்டாங்கு36° 0′ N to 40° 37′ N
நெடுவரை89° 6′ W to 95° 46′ W
இணையதளம்www.mo.gov
மிசோரி - அரசு குறியீடுகள்
பாடல்மிசோரி உவால்ட்சு
நடனம்சதுர நடனம்
பறவைகிழக்கு நீலப்பறவை
மீன்சேனல் கெளிறு
மலர்White hawthorn
பழம்Paw-paw[4]
மரம்Flowering Dogwood
பூச்சிமேற்குத் தேனீ

மேற்கோள்கள்

தொகு
  1. "Elevations and Distances in the United States". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2001. Archived from the original on October 15, 2011. பார்க்கப்பட்ட நாள் October 24, 2011.
  2. Bureau, US Census (April 26, 2021). "2020 Census Apportionment Results". The United States Census Bureau. Archived from the original on April 26, 2021. பார்க்கப்பட்ட நாள் April 27, 2021.
  3. "Median Annual Household Income". The Henry J. Kaiser Family Foundation. Archived from the original on December 20, 2016. பார்க்கப்பட்ட நாள் December 9, 2016.
  4. "Missouri Governor declares not just any Bourbon can be called Missouri bourbon". St. Louis Post-Dispatch. July 12, 2019. Archived from the original on July 24, 2019. பார்க்கப்பட்ட நாள் July 24, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசூரி&oldid=3845451" இலிருந்து மீள்விக்கப்பட்டது