இஸ்மாயில் கனி
இஸ்மாயில் கனி (Esmail Qaani)[1](பிறப்பு:8 ஆகஸ்டு 1957 – கானாமல் போது 3 அக்டோபர் 2024)[2]ஈரான் நாட்டின் இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் குத்ஸ் சிறப்புப் படையின் தலைமைப் படைத்தலைவர் ஆவார்.[3][4][5]
சர்தார் இஸ்மாயில் கனி | |
---|---|
2020ல் இஸ்மாயில் கனி | |
பிறப்பு | மஸ்சாத், இரசாவி கொராசான், ஈரான் | 8 ஆகத்து 1957
சார்பு | ஈரான் |
சேவை/ | இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள் |
சேவைக்காலம் | 1980–தற்போது வரை |
தரம் | பிரிகேடியர் ஜெனரல் |
கட்டளை | குத்ஸ் படைகள் |
போர்கள்/யுத்தங்கள் |
|
இவர் அக்டோபர் 2024ல் லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா தலைவர் அசீம் சபி அல்-தீனை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது, இஸ்ரேல் நாட்டின் வான் படை குண்டுவீச்சால் 3 அக்டோபர் 2024 முதல் கானாமல் போய் விட்டார்.[6][7][8]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Iran's supreme leader names new commander of Quds Force". aa.com.tr. 3 January 2020.
- ↑ "Esmail Ghaani: Who is Qasem Soleimani Successor?". See.News (in ஆங்கிலம்). 3 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
- ↑ Crowley, Michael; Hassan, Falih; Schmitt, Eric (2 January 2020). "U.S. Strike in Iraq Kills Qassim Suleimani, Commander of Iranian Forces" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2020/01/02/world/middleeast/qassem-soleimani-iraq-iran-attack.html.
- ↑ فردا, رادیو (6 March 2019). "معاون سلیمانی: اسد را نیروی قدس به تهران آورد" (in fa). رادیو فردا (Radio Farda). https://www.radiofarda.com/a/iran-irgc-commander-says-brought-assad-to-tehran/29806344.html.
- ↑ "Iran names deputy commander of Quds force to replace Soleimani after killing" (in ஆங்கிலம்). CNBC. 3 January 2020. Archived from the original on 14 March 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
- ↑ "Where is Esmail Qaani? Quds Force chief disappears after Israeli strike in Beirut | Al Bawaba". www.albawaba.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.
- ↑ "Quds Force commander Esmail Qaani may have been wounded in Beirut bombing – Ya Libnan" (in அமெரிக்க ஆங்கிலம்). 5 October 2024. பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.
- ↑ "Where Is Esmail Qaani? Fate Of Iran's Quds Force Leader, Last Seen In Beirut, Remains In The Dark". News18 (in ஆங்கிலம்). 6 October 2024. பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.