இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள்
இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள் (Islamic Revolutionary Guard Corps (IRGC; பாரசீக மொழி: سپاه پاسداران انقلاب اسلامی இதனை ஈரானிய புரட்சிக்கரப் படைகள் என்றும் அழைப்பர். [7][8][9][10]இது இரானிய ஆயுதப்படைகளின் கீழ் செயல்படும் கிளை அமைப்பாகும். ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானின் அதியுயர் தலைவரான ரூகொல்லா கொமெய்னி இப்படைப்பிரிவை மே 1979ல் நிறுவினார்.[1][11]
இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள் | |
---|---|
سپاه پاسداران انقلاب اسلامی | |
சின்னம் | |
அலுவல் கொடி (இடது) மற்றும் விழாக் கொடி (வலது) | |
குறிக்கோளுரை | நீங்கள் பலத்துடன் என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு (எதிரிகளுக்கு) உறுதி தெளிவுபடுத்துக |
நிறுவப்பட்டது | மே 5, 1979[1][2] |
சேவை கிளைகள் |
|
தலைமையகம் | தெகுரான், ஈரான் |
வலைத்தளம் | sepahnews |
தலைமைத்துவம் | |
தலைமைப் படைத் தலைவர் | மேஜர் ஜெனரல் |
துணை தலைமைப் படைத் தலைவர் | கமோடர் |
ஆட்பலம் | |
கட்டாயச் சேர்ப்பு | ≈50,000 (2019)[3] |
பணியிலிருப்போர் | ≈125,000 (2024)[4][5] |
செலவுகள் | |
நிதியறிக்கை | $6.96 பில்லியன் (2020)[6] |
பகரைன், கனடா, சௌதி அரேபிய மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இப்படையை தீவிரவாத அமைப்பில் சேர்த்துள்ளது.[12][13][14]
நோக்கம்
தொகுஈரான் இராணுவம் நாட்டின் இறையாண்மையை காக்கும் வழக்கமான பணியில் செயல்படுகிறது. ஆனால் இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள், ஈரானின் அரசியலமைப்பு சட்டங்கள், பண்பாடு மற்றும் ஒருங்கிணைப்பையும் பாதுகாப்பதே முதன்மை நோக்கமாகும்.[15]
செயல்பாடுகள்
தொகு2024ஆம் ஆண்டில் இப்படையில் ஏறத்தாழ 1,25,000 பேர் உள்ளனர். இசுலாமிய புரட்சிகர கடற்படைப் பிரிவு, பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது.[16] இதன் பிரிவுகளில் ஒன்றான பாஸ்ஜி எனும் புனிதப் படையில் 90,000 தன்னாலர்வர்கள் உள்ளனர்.[17][18] ஈரானுக்குள் இப்படை செப்பா செய்திகள் எனும் ஊடகத்தை நடத்துகிறது.[19]16 மார்ச் 2022 அன்று அணு நிலையங்களை பாதுக்காக்கும் புதுப் படைப்ப்பிரிவை புரட்சிகர பாதுகாப்பு படைகள் நிறுவியது.[20]
ஈரானிய அரசியல், இசுலாமியப் பண்பாடு மற்றும் சமூகத்தில் இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.[21] இஸ்ரேலுக்கு எதிராக புரட்சிகரப் படைகள் ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா தீவிரவாத அமைப்புகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிக்கிறது. மேலும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுச் சண்டைகளில், புரட்சிகர பாதுகாப்பு படைகளின் தாக்கம் அதிகமாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Abedin, Mahan (2011). "Iran's Revolutionary Guards: Ideological But Not Praetorian". Strategic Analysis 35 (3): 381–385. doi:10.1080/09700161.2011.559965.
- ↑ "Timeline of Military and Security Events | The Iran Primer". iranprimer.usip.org. 10 August 2021.
- ↑ Golkar, Saeid (February 2019), The Supreme Leader and the Guard: Civil-Military Relations and Regime Survival in Iran (PDF) (Policy Watch), The Washington Institute for Near East Policy, p. 3, archived from the original (PDF) on 29 November 2020, பார்க்கப்பட்ட நாள் 23 August 2020
- ↑ https://www.reuters.com/world/middle-east/irans-revolutionary-guards-powerful-group-with-wide-regional-reach-2024-04-01/
- ↑ The International Institute of Strategic Studies (IISS) (2020). "Middle East and North Africa". The Military Balance 2020. Vol. 120. Routledge. pp. 348–352. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/04597222.2020.1707968. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780367466398. S2CID 219624897.
- ↑ Rome, Henry (17 June 2020), "Iran's Defense Spending", The Iran Primer, The United States Institute for Peace, archived from the original on 22 June 2021, பார்க்கப்பட்ட நாள் 23 August 2020
- ↑ https://www.timesofisrael.com/iranian-revolutionary-guards-capture-commercial-ship-in-persian-gulf/
- ↑ https://www.telegraph.co.uk/world-news/2023/01/04/iranian-revolutionary-guards-commander-mysteriously-shot-dead/
- ↑ https://www.jpost.com/middle-east/iran-news/article-786185
- ↑ https://news.sky.com/story/iranian-revolutionary-guard-on-the-ground-aiding-russia-in-crimea-says-intelligence-report-12725990
- ↑ IISS Military Balance 2006, Routledge for the IISS, London, 2006, p. 187
- ↑ Nicole Gaouette (8 April 2019). "Trump designates elite Iranian military force as a terrorist organization" இம் மூலத்தில் இருந்து 14 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190514022257/https://www.cnn.com/2019/04/08/politics/iran-us-irgc-designation/index.html.
- ↑ "Saudi, Bahrain add Iran's IRGC to terror lists – SPA". euronews (in ஆங்கிலம்). 2018-10-23. Archived from the original on 10 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
- ↑ Yousif, Nadine (2024-06-19). "Canada lists Iran's Revolutionary Guards as a terrorist group". BBC. https://www.bbc.com/news/articles/cn00nd1n4y2o.
- ↑ "Profile: Iran's Revolutionary Guards" பரணிடப்பட்டது 27 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம். BBC News. 18 October 2009.
- ↑ "The Consequences of a Strike on Iran: The Iranian Revolutionary Guard Corps Navy" GlobalBearings.net, 15 December 2011.
- ↑ Abrahamian, Ervand, History of Modern Iran, Columbia University Press, 2008 pp. 175–76
- ↑ Aryan, Hossein (5 February 2009). "Iran's Basij Force – The Mainstay of Domestic Security. 15 January 2009". Radio Free Europe/Radio Liberty (RFERL) இம் மூலத்தில் இருந்து 10 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120110190716/http://www.rferl.org/content/Irans_Basij_Force_Mainstay_Of_Domestic_Security/1357081.html.
- ↑ "Picture imperfect" பரணிடப்பட்டது 12 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம் 9 March 2013 The Economist
- ↑ "برای حفاظت از تاسیسات هستهای ایران، 'فرماندهی سپاه هستهای' تشکیل شده است" [In order to protect Iran's nuclear facilities, the "Nuclear Corps Command" has been established]. 15 March 2022. Archived from the original on 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.
- ↑ Gregory, Mark (2010-07-26). "Expanding business empire of Iran's Revolutionary Guards". BBC.
உசாத்துணை
தொகு- Alfoneh, Ali (Fall 2008). "The Revolutionary Guards' Role in Iranian Politics". Middle East Quarterly 15 (4): 3–14. http://www.meforum.org/1979/the-revolutionary-guards-role-in-iranian-politics. பார்த்த நாள்: 11 October 2012.
மேலும் படிக்க
தொகு- Azizi, Arash (November 2020). The Shadow Commander: Soleimani, the US, and Iran's Global Ambitions. New York: Oneworld Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781786079442.
- Alemzadeh, Maryam (2021). "The attraction of direct action: the making of the Islamic Revolutionary Guards Corps in the Iranian Kurdish conflict". British Journal of Middle Eastern Studies 50 (3): 589–608. doi:10.1080/13530194.2021.1990013.
- Hesam Forozan, The Military in Post-Revolutionary Iran: The Evolution and Roles of the Revolutionary Guards, c. 2017
- Safshekan, Roozbeh; Sabet, Farzan, "The Ayatollah's Praetorians: The Islamic Revolutionary Guard Corps and the 2009 Election Crisis", The Middle East Journal, Volume 64, Number 4, Autumn 2010, pp. 543–558(16).
- Wise, Harold Lee (2007). Inside the Danger Zone: The U.S. Military in the Persian Gulf 1987–88. Annapolis: Naval Institute Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59114-970-5. (discusses U.S. military clashes with Iranian Revolutionary Guard during the Iran–Iraq War)
வெளி இணைப்புகள்
தொகு- Official media news outlet used by the Army of the Guardians of the Islamic Revolution (in Persian)
- Vali Nasr] and Ali Gheissari (13 December 2004) "Foxes in Iran's Henhouse", New York Times op-ed article about the growing IRGC role in Iran's power structure
- David Ignatius (17 April 2008) "A Blast Still Reverberating" Washington Post Discussion of 1983 Beirut US Embassy bombing