இ. இராமசாமி

இந்திய அரசியல்வாதி

இ. இராமசாமி (E. Ramaswamy)(பிறப்பு 18, பிப்ரவரி 1926) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையினைச் சார்ந்தவர். இராமசாமி 1967 மற்றும் 1971ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், வால்பாறை சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._இராமசாமி&oldid=3543291" இலிருந்து மீள்விக்கப்பட்டது