இ. பொன்னுசாமி
எ. பொன்னுசாமி (E. Ponnuswamy)(பிறப்பு: 1, சூலை, 1936) என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் 14வது மக்களவை உறுப்பினராக சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினராவார். இவர் பல புத்தகங்களை மொழிபெயர்த்து எழுதியுள்ளார்.[1]
இ. பொன்னுசாமி | |
---|---|
முன்னாள் மத்திய அமைச்சர் | |
தொகுதி | சிதம்பரம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 சூலை 1936 திருவண்ணாமலை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | பாமக |
வாழ்க்கை துணைவர்(கள்) | பி. சாந்தி |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
இருப்பிடம் | சென்னை |
As of 22 செப்டம்பர், 2006 Source: [1] |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Ponnuswamy,Shri E.". Lok Sabha. http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=330. பார்த்த நாள்: 2 May 2011.