ஈனம் கம்பிர்
ஈனம் கம்பிர் (Eenam Gambhir) ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவிற்கான முதன்மைச் செயலாளர் ஆவார்.[2] இவர் 2005 ஆம் ஆண்டின் இந்திய அயலகச் சேவை (IFS) அதிகாரிகள் குழுவைச் சார்ந்தவர். ஐக்கியநாடுகள் அவையில் இவர், தீவிரவாதம், இணையப் பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் சிறப்புச் செயல்களைக் கவனிக்கிறார்.
ஈனம் கம்பிர் | |
---|---|
பிறப்பு | புது தில்லி, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்துக் கல்லூரி, புதுதில்லி பல்கலைக்கழகம் |
பணி | ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவிற்கான முதன்மைச் செயலாளர்[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-22. பார்க்கப்பட்ட நாள் 2017-09-23.
- ↑ "Sushma Swaraj's UNGA address: Eenam Gambhir hits back at Maleeha Lodhi's statement exposing Pakistan's hypocrisy". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)