ஈரல்பாசி

தாவர பேரினம்

ஈரல்பாசி(Riccia) ரிக்சியேசி இனத்தைச் சார்ந்த அதிக அளவில் பரந்துள்ள பாசியின் வகை. மிகச்சிறியது. இதில் வேர், தண்டு, இலை என்ற வேறுபாடு இல்லை. அதிக வகையில் பஞ்சாப் காசுமீர் மாநிலத்திலும், மேற்கு இமயமலை தொடர்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இது ஈரப்பதம் உள்ள இடங்களில் அதிகம் காணப்படும். ஈரல்பாசி இனத்தில் 130 வகைகள் உள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Atherton, Ian; Bosanquet, Sam; Lawley, Mark, eds. (2010). Mosses and liverworts of Britain and Ireland: a field guide. UK: British Bryological Society. pp. 261–270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0956131010.
  2. Na-Thalang, O., 1980. A revision of the genus Riccia (Hepaticae) in Australia. Brunonia, 3(1), pp.61-140.
  3. Cargill, D.C., Neal, W.C., Sharma, I. and Gueidan, C., 2016. A preliminary molecular phylogeny of the genus Riccia L.(Ricciaceae) in Australia. Australian Systematic Botany, 29(3), pp.197-217.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரல்பாசி&oldid=4098626" இலிருந்து மீள்விக்கப்பட்டது