ஈரைதரோயுராசில்
டையைதரோயுராசில் (Dihydrouracil) என்பது C4H6N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். ஈரைதரோயுராசில் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். ஆர் என் ஏ வில் உள்ள நைட்ரசன் கூட்டுப்பொருளான யுராசிலின் சிதைமாற்ற வினையின் போது இடைநிலை விளைபொருளாக ஈரைதரோயுராசில் உருவாகிறது. இது பிரிமிடின் சேர்மத்தின் வழிப்பொருளாகும்[1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சா ஐதரோபிரிமிடின்-2,4-டையோன்
| |
இனங்காட்டிகள் | |
504-07-4 | |
ChemSpider | 629 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | டைஹைட்ரோயுராசில் |
பப்கெம் | 649 |
| |
பண்புகள் | |
C4H6N2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 114.10264 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Garrett, Reginald H.; Grisham, Charles M. Principals of Biochemistry with a Human Focus. United States: Brooks/Cole Thomson Learning, 1997.