ஈரைதரோலிப்போயிக் அமிலம்

இரசாயன கலவை

ஈரைதரோலிப்போயிக் அமிலம் (Dihydrolipoic acid) C8H16O2S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இலிப்போயிக் அமிலத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி இதை பெறலாம். ஒரு கார்பாக்சிலிக் அமிலமாகக் கருதப்படும் இச்சேர்மத்தில் இரண்டு தயோல்கள் காணப்படுகின்றன. இதனால் இச்சேர்மத்தை இருதயோல் என்றும் அழைக்கலாம். ஒளியியல் சுழற்சிக்கு உட்படும் என்றாலும் ஆர்-ஆடிஎதிருரு மட்டும் உயிர் வேதியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இலிப்போயிக் அமிலம்/ஈரைதரோலிப்போயிக் அமிலம் இணை பல்வேறு உயிர்வேதியியல் மாற்றங்களில் பங்கேற்கிறது.

ஈரைதரோலிப்போயிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
6,8-பிசு(சல்பேனைல்)ஆக்டனாயிக் அமிலம்[1]
வேறு பெயர்கள்
6,8-இருமெர்காப்டோ ஆக்டனாயிக் அமிலம்
ஒடுக்க இலிப்போயிக் அமிலம்
இனங்காட்டிகள்
462-20-4 Y
ChEBI CHEBI:18047 Y
ChEMBL ChEMBL225952 Y
ChemSpider 408 Y
InChI
  • InChI=1S/C8H16O2S2/c9-8(10)4-2-1-3-7(12)5-6-11/h7,11-12H,1-6H2,(H,9,10) Y
    Key: IZFHEQBZOYJLPK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H16O2S2/c9-8(10)4-2-1-3-7(12)5-6-11/h7,11-12H,1-6H2,(H,9,10)
    Key: IZFHEQBZOYJLPK-UHFFFAOYAP
IUPHAR/BPS
6738
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02147 Y
ம.பா.த Dihydrolipoic+acid
பப்கெம் 421
  • C(CCC(=O)O)CC(CCS)S
UNII 7NV2KHU5JA Y
பண்புகள்
C8H16O2S2
வாய்ப்பாட்டு எடை 208.33 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 697. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4. The prefixes 'mercapto' (–SH), and 'hydroseleno' or selenyl (–SeH), etc. are no longer recommended.