ஈவ் என்சுலர்

ஈவ் என்சுலர் (Eve Ensler, பிறப்பு மே 25, 1953) is a யூத-அமெரிக்க நாடகாசிரியரும் பெண்ணிய செயல் திறனாளரும் ஆவார். த வஜினா மோனோலோக்சு என்ற இவரது நாடகத்திற்காக பெரிதும் அறியப்பட்டவர்.[1][2][3] நூறு கோடியினர் கிளர்ச்சி என்ற இயக்கத்தையும் வி-டே என்ற அமைப்பையும் நிறுவியவர்.

ஈவ் என்சுலர்
Ensler in March 2011
பிறப்புமே 25, 1953 (1953-05-25) (அகவை 71)
நியூயார்க் நகரம், ஐ.அ
பணிநாடகாசிரியர், எழுத்தாளர், நிகழ்த்து கலைஞர், செயல் திறனாளர்
வாழ்க்கைத்
துணை
ரிச்சர்டு மெக்டர்மாட் (1978-1988; மணமுறிவு)

என்சுலர் 1975ஆம் ஆண்டில் மிடில்பரி கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றவர். ரிச்சர்டு மெக்டர்மாட் என்பவரை 1978இல் மணம் புரிந்து 1988இல் பிரிந்தவர். தமது 26ஆம் அகவையிலேயே 18 அகவை நிரம்பிய டிலன் மெக்டர்மாட்டை தத்து எடுத்துக்கொண்டார்.

சான்றுகோள்கள்

தொகு
  1. The New York Times
  2. The New York Times
  3. Politics, Power and Passion, த நியூயார்க் டைம்ஸ், December 2, 2011. Please see the fifth segment by Eve Ensler.

பிற வலைத்தளங்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈவ்_என்சுலர்&oldid=3235140" இலிருந்து மீள்விக்கப்பட்டது