ஈஸ்வரி பொறியியல் கல்லூரி
ஈஸ்வரி பொறியியல் கல்லூரி[1] 1996ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 1996 |
முதல்வர் | முனைவர் குமார் |
அமைவிடம் | சென்னை- 600 089 , , |
வளாகம் | பாரதி தெரு |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
அறிமுகம்
தொகுஇக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[3](AICTE) யிருந்தும் சர்வதேச தரநிர்ணய அமைப்பு[4] (ISO) யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.
இடம்
தொகுஇக்கல்லூரி பாரதி தெரு, இராமபுரம், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
தொகுஇந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- [https://web.archive.org/web/20110401174305/http://www.annauniv.ac.in/ பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம்,