ஈ. இராமலிங்கம்
இந்திய அரசியல்வாதி
ஈ. இராமலிங்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1980, மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]