உடல் கொடை
இறப்பிற்கு பின்பான உடல் தானம்
(உடல் தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உடல் கொடை அல்லது உடல் தானம் என்பது ஒருவர் இறந்த பின்பு அவருடைய உடலை மருத்துவ மாணவர்களின் பரிசோதனைகளுக்கு உதவும் வழியில் தானம் செய்வதைக் குறிப்பிடுகிறது. இந்த உடல் தானம் செய்ய விரும்புபவர்கள் உயிருடன் இருக்கும் போது அதற்கான விண்ணப்பப் படிவத்தில் முழுமையாக நிரப்பிக் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பத்திற்கு வாரிசுதாரர்களும் சம்மதிக்க வேண்டும். உடல் தானம் செய்ய பதிவு செய்த நபர் இறந்த பின்பு அவருடைய வாரிசுதாரர்கள் உடல் தானத்துக்குப் பதிவு செய்த மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தெரிவித்தால் அவர்கள் உடலை எடுத்துச் சென்று விடுவார்கள்.
உடல் தானம் செய்த முக்கிய நபர்கள்
தொகுஉடல் தானம் செய்ய பதிவு செய்துள்ள முக்கிய நபர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Basu to donate his body for research". indiatimes.com. 4 April 2003 இம் மூலத்தில் இருந்து 2011-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110517175853/http://articles.timesofindia.indiatimes.com/2003-04-04/kolkata/27272095_1_body-for-medical-research-jyoti-basu-organs.
- ↑ "Gnani’s body donated". thehindu.com. 16 சனவரி 2018. http://www.thehindu.com/news/cities/chennai/gnanis-body-donated/article22445386.ece.
- ↑ "பழம்பெரும் பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி மறைவு". தி இந்து(தமிழ்). 30 ஜூன் 2017. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article9742263.ece.