உடுப்பி சமையல்
உடுப்பி எனும் தென்னிந்தியாவின் கருநாடக மாநிலத்தின் உள்ள ஓர் ஊரின் உணவுவகைளை நினைவு கூரும் வகையில் பெயரிடப்பட்டதே உடுப்பி சமையற்கலை ஆகும்.[1][2][3]
உணவு வகைகள்
தொகு- சாறு (அ) இரசம்
- குல்லியப்பா (குழிப்பனையாரம்)[4]
- கொடேலு (அ) சாம்பார்
- மெனஸ்காய் (சாம்பார் வகை)
- ஹூலி (சாம்பார் வகை - தேங்காய்த் துருவலுடன்)
- தம்புலி (அ) நீர்த்த காய்கறித்துவையல் (பொதுவாக இலையுடன் கூடிய காய்கறிகள்)
- காரச் சோறு
- அடே (அ) உஹ்-டே (உருண்டை)
- டல்லூ (அ) அஜெந்தா (அ) அஜடினா (காய்ந்த கறி)
- அலெ பஜ்ஜி
- பக்ஷ்யா (இனிப்பு வகை / ஈற்றுணா)
- கொசம்பரி (பதனிட்ட அவரை)
- பஜ்ஜி
- கயத்னொ (அ) காயாதினா (வற்றல்)
- பரமன்னா (கீர்)
- பாயசா
- ரசாயனா (சாறு (அ) பாகு (அ) பதநீர்)
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Udupi". www.karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
- ↑ Swami Atmashraddhananda (15 February 2022). A Pilgrimage To Western Ghats Temples In Karnataka. Ramakrishna Math. p. 62.
- ↑ Nair, P. Thankappan (2004-01-01). South Indians in Kolkata. Punthi Pustak. p. 455. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186791509.
- ↑ "குலியப்பா". பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2014.