உடையும் சித்திரங்கள்

உடையும் சித்திரங்கள் என்னும் நூல் பேராசிரியர் முனைவர் சுப. வீரபாண்டியனால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலில் உள்ள பத்துக் கட்டுரைகளும் அவரால் 2000ஆம் ஆண்டில் தலித் முரசு இதழில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகும். இந்நூலை 'தமிழ் முழக்கம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உடையும் சித்திரங்கள்
நூல் பெயர்:உடையும் சித்திரங்கள்
ஆசிரியர்(கள்):
முனைவர் சுப. வீரபாண்டியன்
வகை:வாழ்க்கை வரலாறு
துறை:நினைவலைகள்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:62
பதிப்பகர்:தமிழ் முழக்கம்,
345 அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை 600 006
பதிப்பு:மு.பதிப்பு செப்டம்பர் 2001
இ. பதிப்பு திசம்பர் 2009
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு