உணவுக்குழு
உணவுக்குழு (Food group) என்பது ஒரே மாதிரியான ஊட்டப் பண்புகளைப் பெற்றுள்ள உணவுகளின் தொகுப்பு. சரிவிகித உணவில் ஒவ்வொரு உணவுக்குழுவில் இருந்தும் ஓர் உணவு அடங்கியிருக்கும். இட்லியை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டால் இதில் உள்ள அரிசி, தானியங்கள் எனும் உணவுக்குழுவையும் உளுந்து, பருப்புவகைகள் எனும் உணவுக்குழுவையும் சேர்ந்தது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Nestle, Marion (2013) [2002]. Food Politics: How the Food Industry Influences Nutrition and Health. University of California Press. pp. 36–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-27596-6.
- ↑ "Nutrition: The Changing Scene". The Lancet 322 (8352): 719–721. 24 September 1983. doi:10.1016/S0140-6736(83)92256-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. http://www.sciencedirect.com/science/article/abs/pii/S0140673683922560. பார்த்த நாள்: 30 August 2024. (see also pages 782-784, 835-838, and 902-905 for other installments)
- ↑ "2020-2025 Dietary Guidelines for Americans Recommendations". Physicians Committee for Responsible Medicine.