உணுப்பிட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உணுபிட்டிய (ஆங்கிலம்:Hunupitiya) இலங்கையின் மேல் மாகணம், கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் களனி, இராகமை சந்தி தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரை கடந்துச் செல்கின்றன.