உண்ணியப்பம்
கேரள மாநிலப் பணியாரங்களில் உண்ணியப்பம் (Unni appam, மலையாளம்: ഉണ്ണിയപ്പം) மிக முக்கியமானது. வாழைப்பழம், அரிசி மாவு மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி இப்பணியாரம் செய்யப்படுகிறது. கொட்டாரக்கரை மகாகணபதி கோவிலில் முக்கிய நிவேத்தியம் உண்ணியப்பம் ஆகும்.[1]
உண்ணியப்பம் | |
பரிமாறப்படும் வெப்பநிலை | பலகாரம் |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, வெல்லம், வாழைப்பழம், நெய், சர்க்கரை |
செய்முறை
தொகுதேவையானவை
தொகுபொருள் | அளவு |
---|---|
அரிசிமாவு | 300 கிராம் |
வெல்லம் | 500 கிராம் |
பாளையங்கோடன் பழம் | 2 |
தேங்கா பத்தை | கொஞ்சம் |
எள்ளு | 1/4 கோப்பை |
ஏலக்கா தூள் | 3 கரண்டி |
எண்ணெய் | தேவையான அளவு |
நெய் | 2 தேக்கரண்டி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Back Burner: Crisp and spongy unniyappam, a delicious fritter from Kerala". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-26. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.