உதகி

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம், இந்தியா.

உதகி (Udagi) (ஊதகி என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் சேதம் வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும்.

வரலாறுதொகு

உதகி கிராமத்தில் அமைந்துள்ள 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காலகேசுவரர் கோயில் பிரபலமானது.   [ மேற்கோள் தேவை ]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதகி&oldid=2893460" இருந்து மீள்விக்கப்பட்டது