உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி என்பவர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலான எல்லைகளிலுள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமை அதிகாரியாவார்.[1] (இது மாநகரப்பகுதிகளில் மாறுபடலாம்) இவர் மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரியின் கீழ் பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொளகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ தினமலர். "உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் வட்டாரக் கல்வி அலுவலகமானது". https://www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
{{cite web}}
: External link in
(help)|website=