உதித் ராய்

இந்திய அரசியல்வாதி

உதித் ராய் (Udit Rai) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சாப்ரா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[2][3]

உதித் ராய்
சுகாதாரத் துறை அமைச்சர்
பீகார் அரசு
பதவியில்
9 மார்ச் 1999 – 2 மார்ச் 2000
முன்னையவர்மகாவீர் பிரசாத்
பின்னவர்சகீல் அகமது
தொகுதிசாப்ரா சட்டமன்றத் தொகுதி[1]
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1990–2005
முன்னையவர்ஜானக் யாதவ்
பின்னவர்இராம் பர்வாசு ராய்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
பெற்றோர்
  • கோரக் ராய் (தந்தை)
வாழிடம்(s)சரண்,பீகார்
வேலைஅரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

தொகு

ராய் 9 மார்ச் 1999 முதல் 2 மார்ச் 2000 வரை பீகாரில் ராப்ரி தேவி தலைமையிலான இராச்டிரிய ஜனதா தளம் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sitting and previous MLAs from Chapra Assembly Constituency". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
  2. "Eleventh Bihar Vidhan Sabha(1995-2000)" (PDF). vidhansabha.bih.nic.in.
  3. "Chapra Elections Results 2015 - Party and Candidate Wise Full Winner List". www.firstpost.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதித்_ராய்&oldid=3989285" இலிருந்து மீள்விக்கப்பட்டது