சாப்ரா சட்டமன்றத் தொகுதி

பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சாப்ரா சட்டமன்றத் தொகுதி (Chapra, Bihar Assembly constituency)(சப்ரா என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான பீகாரில் சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 36 சட்டமன்றத் தொகுதிகளில் சாப்ராவும் ஒன்றாகும்.[1][2]

சாப்ரா
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் -
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சரண்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபொது
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கண்ணோட்டம்

தொகு

1967 முதல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ராஜ்புத் அல்லது யாதவ் இனத்தினைச் சார்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் சாப்ரா சட்டமன்றத் தொகுதி ஒரு தனித்துவமான தனித்துவத்தைக் கொண்டுள்ளது. எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு ஆதிக்கம் செலுத்தும் சாதி வைசியா ஆகும். வைசிய சமூகத்தினர் மொத்தமுள்ள 2.8 லட்சம் வாக்காளர்களில் 65,000 பேர் ஆவர். வைசிய சமூகத்தினரின் மக்கள்தொகை சாப்ராவில் 10-12% ஆகும்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை 2008-ன் படி, எண் 118 சாப்ரா சட்டமன்றத் தொகுதி பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது. சாப்ரா நகராட்சி மற்றும் நைனி, பக்குலி, கரிங்கா, சதா, மௌனா, தெனுவா மற்றும் பர்காரா மகாஜி கிராம ஊராட்சிகள் சாப்ரா சமூக மேம்பாட்டு தொகுதி ரிவில்கஞ்ச் சிடி பகுதி.[3]

சாப்ரா சட்டமன்றத் தொகுதி எண் 20 சரண் (மக்களவை தொகுதியின்ஒரு பகுதியாகும்.[3] இது முன்பு சாப்ரா மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. 1965 முதல் 2014 வரை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ராஜ்புத் அல்லது யாதவ் இனக்குழுவினர் இச்சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனித்துவத்தைக் கொண்டிருந்தது.[4] இரந்தீர் குமார் சிங் (இராச்டிரிய ஜனதா தளம்) 2014-இல் சாப்ரா தொகுதியில் வெற்றி பெற்றார்.[5][6] முதல் முறையாக, யாதவ் அல்லது இராஜ்புத் அல்லாத சமுகத்தினைச் சார்ந்த மருத்துவர் சி. என். குப்தா (பாஜக) 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[7][8][9]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர்[10] கட்சி
1957 பிரபுநாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
ஜக்லால் சவுத்ரி
1962 சுந்தரி தேவி
1967 உதய் பிரதாப் என் சிங் பாரதிய ஜனசங்கம்
1969 ஜனக் யாதவ் பிரஜா சோசலிச கட்சி
1972 இந்திய தேசிய காங்கிரசு
1977 மித்லேஷ் குமார் சிங் ஜனதா தளம்
1980 ஜனக் யாதவ்
1985 சுயேச்சை
1990 உதித் ராய்
1995 ஜனதா தளம்
2000 இராச்டிரிய ஜனதா தளம்
2005 ராம் பர்வாஷ் ராய் ஐக்கிய ஜனதா தளம்
2005
2010 ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் பாரதிய ஜனதா கட்சி
2014^ ரந்திர் குமார் சிங் இராச்டிரிய ஜனதா தளம்
2015 சி. என். குப்தா பாரதிய ஜனதா கட்சி
2020

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
{{{தலைப்பு}}}
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
{{{candidate}}} {{{votes}}} {{{percentage}}} {{{change}}}
[[{{{கட்சி}}}|{{Template:{{{கட்சி}}}/meta/shortname}}]] {{{வேட்பாளர்}}} {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
[[{{{கட்சி}}}|{{Template:{{{கட்சி}}}/meta/shortname}}]] {{{வேட்பாளர்}}} {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
வாக்கு வித்தியாசம் {{{votes}}} {{{percentage}}} {{{change}}}
பதிவான வாக்குகள் {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
பதிவு செய்த வாக்காளர்கள் 330,176 [11]
[[{{{வெற்றி}}}|{{Template:{{{வெற்றி}}}/meta/shortname}}]] கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}
{{{தலைப்பு}}}
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
{{{candidate}}} {{{votes}}} {{{percentage}}} {{{change}}}
[[{{{கட்சி}}}|{{Template:{{{கட்சி}}}/meta/shortname}}]] {{{வேட்பாளர்}}} {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
[[{{{கட்சி}}}|{{Template:{{{கட்சி}}}/meta/shortname}}]] {{{வேட்பாளர்}}} {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
வாக்கு வித்தியாசம் {{{votes}}} {{{percentage}}} {{{change}}}
பதிவான வாக்குகள் {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
பதிவு செய்த வாக்காளர்கள் 305,079 [11]
style="background-color: வார்ப்புரு:BJP/meta/color" | [[BJP|வார்ப்புரு:BJP/meta/shortname]] gain from [[Rashtriya Janata Dal|வார்ப்புரு:Rashtriya Janata Dal/meta/shortname]] மாற்றம்

2014 தேர்தல்

தொகு
{{{தலைப்பு}}}
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[{{{கட்சி}}}|{{Template:{{{கட்சி}}}/meta/shortname}}]] {{{வேட்பாளர்}}} {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
[[{{{கட்சி}}}|{{Template:{{{கட்சி}}}/meta/shortname}}]] {{{வேட்பாளர்}}} {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
[[{{{கட்சி}}}|{{Template:{{{கட்சி}}}/meta/shortname}}]] {{{வேட்பாளர்}}} {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
[[{{{கட்சி}}}|{{Template:{{{கட்சி}}}/meta/shortname}}]] {{{வேட்பாளர்}}} {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
வாக்கு வித்தியாசம் {{{votes}}} {{{percentage}}} {{{change}}}
பதிவான வாக்குகள் {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
பதிவு செய்த வாக்காளர்கள் [11]
[[Rashtriya Janata Dal|வார்ப்புரு:Rashtriya Janata Dal/meta/shortname]] gain from [[BJP|வார்ப்புரு:BJP/meta/shortname]] மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "EC move to allay fears about errors in EVMs". The Times of India.
  2. "General Election to the State Legislative Assembly of Bihar, 2015- Use of EVMs with Voter Verifiable Paper Audit Trail System(VVPAT)-reg" (PDF).
  3. 3.0 3.1 "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.
  4. "RSS activist joins fray against BJP in Chhapra". The Times of India.
  5. "Saffron party struggles to keep flock together".
  6. The RJD's Randhir Singh took advantage of the split and won the seat.
  7. Chhapra seat 2015
  8. IANS. "BJP legislator being probed over Bihar communal tension | Business Standard News". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.
  9. "Caste stands in way of development in Chhapra | Patna News - Times of India". Timesofindia.indiatimes.com. 2015-10-20. பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.
  10. "Chapra Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.
  11. 11.0 11.1 11.2 "Bihar Legislative Election 2020". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Vidhan Sabha constituencies of Biharவார்ப்புரு:Saran Division topics