உத்கல பிராமணர்
உத்கல பிராமணர் (Utkala Brahmin) எனப்படுவோர் இந்தியாவின் இந்து பிராமணர்களின் உட்பிரிவினர் ஆவர். உத்கல பிராமணர்கள் ஐந்து பஞ்ச கௌடர் பிராமண சமூகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இச்சமூகத்தினரின் ஒடியா மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். புரி ஜெகன்நாதர் கோயிலின் வரலாற்று பராமரிப்பாளரும் பூசகரும் இச்சமூகத்தினர் சேர்த்தவர்கள் ஆவார். இவர்கள் ஒடிசா மாநிலத்தில் அதிக அளவில் வசிக்கின்றனர்.[1][2][3]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஒடிசா | |
மொழி(கள்) | |
ஒடியா | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பஞ்ச கௌடர் , பிராமணர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: N-Z. Rosen. p. 725. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780823931804.
- ↑ Chitrasen Pasayat, ed. (1998). Tribe, Caste, and Folk Culture. Rawat Publications.
- ↑ Lambert M Surhone, Mariam T Tennoe, Susan F Henssonow, ed. (2011). Utkala Brahmin. Betascript Publishing.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link)