உன்னிச்சை இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமமாகும். இது மட்டக்களப்பு நகரிலிருந்து மேற்கே 15கி.மீ தூரத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ளது.

உன்னிச்சை
Unnichchai
Village
உன்னிச்சைக் குளம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை மேற்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

இங்குள்ள உன்னிச்சை குளம்[1] மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் மீன்பிடிக்காகவும் பாவிக்கப்படுகிறது. இதனை உயர்த்தும் பணிகள் 550 மில்லியன் (இலங்கை) ரூபா செலவில் செய்து முடிக்கப்பட்டது.[2]

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னிச்சை&oldid=3235369" இலிருந்து மீள்விக்கப்பட்டது