உபுண்டு வெளியீட்டுப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

உபுண்டு இயக்குதளமானது, ஆண்டிற்கு இருமுறையாக கனோனிக்கல் நிறுவனம் வெளியிடுகிறது. வெளியிடும் பதிப்பின் பெயரில் (எ. கா. - உபுண்டு 14.04) உபுண்டு என்ற சொல்லிற்கு அடுத்து வரும் ஈரிலக்க எண் என்பது ஆண்டினைக் குறிக்கும். அதற்கு அடுத்து ஒரு நிறுத்தற்புள்ளியும் அதனை அடுத்து மற்றொரு ஈரிலக்க எண்ணும் அமைந்திருக்கும். இந்த கடை எண்கள், அந்த ஆண்டிற்குரிய மாதங்களைக் குறிக்கும். ஏப்ரல் மாதம் எனில், 04 எனவும், அக்டோபர் மாதம் எனில், 10 எனவும் அமைந்துவரும்.[1] வரவிருக்கும் எதிர்கால வெளியீடுகளைக் குறிக்கும் எண்கள், தவிர்க்க இயலாதக் காரணங்களால், வெளியிடும் காலம் மாறி வந்தால், அவைகள் அறிவிப்புடன் மாறி வரலாம்.[2]

«Ubuntu Through The Years» (2004-2016)

பெரும்பாலும், குனோம் வெளியீட்டிற்குப் பிறகு, ஒரு மாதம் கழித்து வெளியிடப்படும். இதனால் உபுண்டுவின் பதிப்பும், மேம்படுத்தப்பட்ட குனோமுடன் வரும். இந்த காலத்தோடு, எக்சு ஆர்க் வழங்கி (X.Org Server) வெளியிடப்படும் காலத்திற்குப் பிறகே, உபுண்டுவின் புதிய பதிப்பு வெளியிடப்படும்.[3][4][5]

நான்கு வெளியீடுகளுக்கு ஒருமுறை, ஐந்தாண்டு கால இற்றைப்படுத்துதல் ஆதரவோடு (LTS=Long Term Support), உபுண்டு பதிப்பும் வெளியிடப்படுகிறது. 6.06, 8.04, 10.04, 12.04, 14.04 ஆகிய உபுண்டு பதிப்புகள், நீண்ட கால ஆதரவுடன் வெளியிடப் பட்டுள்ளன.[6] பிற பதிப்புகள் 18மாதங்களுக்கு ஆதரவு தரப்படுகிறது. இக்காலமானது 9மாதங்களாக, உபுண்டு 13.04 பதிப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.[7]

பெயரிடல் மரபு

தொகு

உபுண்டு வெளியீடுகளும் குறிப்பெயர்களின் அடிப்படையைப் பின்பற்றுகின்றன. இதன் பெயரிடல் மரபில் இருசொற்கள் அமைந்திருக்கும். அதில் முதற்சொல் உரிச்சொல்லாக அமைந்து,[8] அதற்கு அடுத்து ஒரு விலங்கினத்தின் பெயர் அமைந்திருக்கும். முதல் இரண்டு வெளியீடுகளைத் தவிர, அனைத்தும் இந்த இருசொல் ஆக்கத்தின் அடிப்படையிலும், அகர வரிசையின் அடிப்படையிலுமே அமைந்துள்ளன. இதன் முதல் எழுத்துக்களை வைத்தே ஒரு பதிப்பின் காலத்தை உணர முடியும். (எ.கா) பதிப்பு 12.04 என்பது Precise Pangolin, அதற்கு பிறகு வந்த பதிப்பு 14.04 Trusty Tahr

வெளியீடுகளின் அட்டவணை

தொகு

அட்டவணையில் முதலாவதாக உள்ள பதிப்பு எண்ணை அழுத்தினால், அது அதற்குரிய விரிவான கட்டுரைப்பகுதிக்கு செல்லுமாறு கட்டகப் படுத்தப்பட்டுள்ளது.

பதிப்பு பதிப்பின் பெயர் வெளியீட்டு நாள் ஆதரவு காலம் கருனிப் பதிப்பு
மேசைக்கணினி வழங்கிகள்
4.10 Warty Warthog 20 அக்டோபர் 2004 Old version, no longer supported: 30 ஏப்ரல் 2006 2.6.8
5.04 Hoary Hedgehog 8 ஏப்ரல் 2005 Old version, no longer supported: 31 அக்டோபர் 2006 2.6.10
5.10 Breezy Badger 13 அக்டோபர் 2005 Old version, no longer supported: 13 ஏப்ரல் 2007 2.6.12
6.06 LTS Dapper Drake 1 சூன் 2006 Old version, no longer supported: 14 சூலை 2009 Old version, no longer supported: 1 சூலை 2011 2.6.15
6.10 Edgy Eft 26 அக்டோபர் 2006 Old version, no longer supported: 25 ஏப்ரல் 2008 2.6.17
7.04 Feisty Fawn 19 ஏப்ரல் 2007 Old version, no longer supported: 19 அக்டோபர் 2008 2.6.20
7.10 Gutsy Gibbon 18 அக்டோபர் 2007 Old version, no longer supported: 18 ஏப்ரல் 2009 2.6.22
8.04LTS Hardy Heron 24 ஏப்ரல் 2008 Old version, no longer supported: 12 மே 2011 Old version, no longer supported: 9 மே 2013 2.6.24
8.10 Intrepid Ibex 30 அக்டோபர் 2008 Old version, no longer supported: 30 ஏப்ரல் 2010 2.6.27
9.04 Jaunty Jackalope 23 ஏப்ரல் 2009 Old version, no longer supported: 23 அக்டோபர் 2010 2.6.28
9.10 Karmic Koala 29 அக்டோபர் 2009 Old version, no longer supported: 30 ஏப்ரல் 2011 2.6.31
10.04 LTS Lucid Lynx 29 ஏப்ரல் 2010 Old version, no longer supported: 9 மே 2013 Older version, yet still supported: ஏப்ரல் 2015 2.6.32
10.10 Maverick Meerkat 10 அக்டோபர் 2010 Old version, no longer supported: 10 ஏப்ரல் 2012 2.6.35
11.04 Natty Narwhal 28 ஏப்ரல் 2011 Old version, no longer supported: 28 அக்டோபர் 2012 2.6.38
11.10 Oneiric Ocelot 13 அக்டோபர் 2011 Old version, no longer supported: 9 மே 2013 3.0
12.04 LTS Precise Pangolin 26 ஏப்ரல் 2012[9] Older version, yet still supported: 26 ஏப்ரல் 2017[10][11] 3.2 (அ) புதியது[12]
12.10 Quantal Quetzal 18 அக்டோபர் 2012 Old version, no longer supported: 16 மே 2014[13] 3.5[14]
13.04 Raring Ringtail 25 ஏப்ரல் 2013 Old version, no longer supported: 27 சனவரி 2014[7] 3.8[15]
13.10 Saucy Salamander 17 அக்டோபர் 2013[16] Older version, yet still supported: சூலை 2014[7] 3.11
14.04 LTS Trusty Tahr 17 ஏப்ரல் 2014[17] Current stable version: ஏப்ரல் 2019 3.13[18]
14.10 Utopic Unicorn 23 அக்டோபர் 2014[19][20] Future release: சூலை 2015 TBA
Legend:
Old version
Older version, still supported
Latest version
Latest preview version
Future release

வெளியீடுகளின் காலக்கோடு

தொகு

வெளியீடுகளின் வரலாறு

தொகு
 
உபுண்டு 4.10 (Warty Warthog)

உபுண்டு 4.10 (Warty Warthog), கனோனிக்கல் நிறுவனத்தின் முதல் வெளியீடாக, டெபியன் வகையை அடிப்படையாகக் கொண்டு, 20 அக்டோபர் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்பொழுது, ஒவ்வொரு 6மாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பும், 18 மாதங்களுக்கு, அதன் உள்கட்டகநிரல்களுக்கு மேம்படுத்தும் ஆதரவும் தர உறுதிபடுத்தப்பட்டது.[21] இவ்வெளியீட்டின் ஆதரவு காலம், 30 ஏப்ரல் 2006 ஆம் நாளோடு முடிவுற்றது.[22] இப்பதிவு இலவசமாக பதிவிறக்கக்கூடிய ( Canonical's ShipIt )வகையில் தரப்பட்டது.[23] மேலும், குறுவட்டு வடிவில் அஞ்சல் வழியாகவும் அனுப்பப்பட்டது.[24]

உபுண்டு 5.04

தொகு
 
Ubuntu 5.04 (Hoary Hedgehog)

உபுண்டு 5.10

தொகு
 
Ubuntu 5.10 (Breezy Badger)

உபுண்டு 6.06

தொகு
 
Ubuntu 6.06 LTS (Dapper Drake)

உபுண்டு 6.10

தொகு
 
Ubuntu 6.10 (Edgy Eft)

உபுண்டு 7.04

தொகு
 
Ubuntu 7.04 (Feisty Fawn)

உபுண்டு 7.10

தொகு
 
Ubuntu 7.10 (Gutsy Gibbon)

உபுண்டு 8.04

தொகு
 
Ubuntu 8.04 LTS (Hardy Heron)

உபுண்டு 8.10

தொகு
 
Ubuntu 8.10 (Intrepid Ibex). The default wallpaper depicts an Ibex, with its large curved horns.

உபுண்டு 9.04

தொகு
 
Ubuntu 9.04 (Jaunty Jackalope)

உபுண்டு 9.10

தொகு
 
Ubuntu 9.10 (Karmic Koala)

உபுண்டு 10.04

தொகு
 
Ubuntu 10.04 LTS (Lucid Lynx)

உபுண்டு 10.10

தொகு
 
உபுண்டு 10.10 (Maverick Meerkat)

உபுண்டு 11.04

தொகு
 
Ubuntu 11.04 Desktop (Natty Narwhal) using Unity.

உபுண்டு 11.10

தொகு
 
Ubuntu 11.10 final release (13 October 2011) running Unity 4.22.0

உபுண்டு 12.04

தொகு
 
Ubuntu 12.04 LTS desktop

உபுண்டு 12.10

தொகு
 
Ubuntu 12.10's default desktop (Quantal Quetzal)

உபுண்டு 13.04

தொகு
 
Ubuntu 13.04 (Raring Ringtail)

உபுண்டு 13.10

தொகு

உபுண்டு 14.04

தொகு
 
உபுண்டு 14.04 LTS (Trusty Tahr)

இதையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "About Ubuntu The Ubuntu story". Canonical Ltd. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010.
  2. "TimeBasedReleases". Ubuntu Team Wiki. Canonical Ltd. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010.
  3. "Releases". Canonical Ltd. பார்க்கப்பட்ட நாள் 28 February 2010.
  4. "GNOME's Time-Based Release Schedule". Gnome Live Wiki. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010.
  5. Stone, Daniel (30 August 2009). "New release process" (Mailing list). பார்க்கப்பட்ட நாள் 27 August 2010. {{cite mailing list}}: Unknown parameter |mailinglist= ignored (help)
  6. "LTS". Ubuntu Team Wiki. Canonical Ltd. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010.
  7. 7.0 7.1 7.2 "Ubuntu Technical Board Looks at Shuttleworth's Proposal for Release Management Methodology". Ubuntu Fridge. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  8. "DevelopmentCodeNames". Ubuntu Team Wiki. Canonical Ltd. பார்க்கப்பட்ட நாள் 8 May 2009.
  9. "Precise Release Schedule". wiki.ubuntu.com. பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2011.
  10. "Ubuntu 12.04 to feature extended support period for desktop users". Canonical.com இம் மூலத்தில் இருந்து 24 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/65gyiLyQH?url=http://www.canonical.com/content/ubuntu-1204-feature-extended-support-period-desktop-users. பார்த்த நாள்: 21 October 2011. 
  11. Paul, Ryan (28 May 2012). "Precision and purpose: Ubuntu 12.04 and the Unity HUD reviewed". Ars Technica. http://arstechnica.com/information-technology/2012/05/precision-and-purpose-ubuntu-12-04-and-the-unity-hud-reviewed. பார்த்த நாள்: 1 November 2012. 
  12. "LTS Enablement Stacks". பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "Date of EOL changed to overlap Ubuntu 14.04 release". பார்க்கப்பட்ட நாள் 13 மே 2014.
  14. "Ubuntu Kernel Team - Quantal Release Status". பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2012.
  15. "Ubuntu Kernel Team - Raring Release Status". பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2013.
  16. "Saucy Release Schedule". wiki.ubuntu.com. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2013.
  17. "Trusty Release Schedule". wiki.ubuntu.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2013.
  18. Larabel, Michael (28 மார்ச்சு 2014). "Linux 3.14 Isn't Going To Make It Into Ubuntu 14.04 LTS". Phoronix. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. Shuttleworth, Mark (23 April 2014). "U talking to me?". பார்க்கப்பட்ட நாள் 23 April 2014.
  20. "Utopic Unicorn Schedule". wiki.ubuntu.com. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
  21. Shuttleworth, Mark (20 October 2004). "Ubuntu 4.10 announcement" (Mailing list). பார்க்கப்பட்ட நாள் 19 August 2008. {{cite mailing list}}: Unknown parameter |mailinglist= ignored (help)
  22. Zimmerman, Matt (28 March 2006). "Ubuntu 4.10 reaches end of life on 30 April 2006" (Mailing list). பார்க்கப்பட்ட நாள் 19 August 2008. {{cite mailing list}}: Unknown parameter |mailinglist= ignored (help)
  23. "ShipIt has closed". பார்க்கப்பட்ட நாள் 21 November 2012.
  24. "Announcing Ubuntu 4.10 "The Warty Warthog Release"". 20 October 2004. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013.

வெளி இணைப்புகள்

தொகு
  • உபுண்டுவின் முந்தையப் பதிப்புகளை [old-releases.ubuntu.com], இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.
  • உபுண்டு வழங்கல்களின், குறிப்பிட்ட பெயரிலான, நிரல் பொதிகளை, இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.