உப்படா கடற்கரை
உப்படா கடற்கரை என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காக்கிநாடாவிற்கு அருகில் அமைந்துள்ள கடற்கரையாகும். ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்சி கழகம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.[1]
உப்படா கடற்கரை | |
---|---|
வகை | கடற்கரை |
அமைவிடம் | உப்படா, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 17°04′54″N 82°20′05″E / 17.0818°N 82.3346°E |
சூறாவளி விளைவுகள்
தொகு2013ஆம் ஆண்டு ஹெலன் சூறாவளியால் கடற்கரையில் ஏற்பட்ட மணல் அரிக்கப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uppada beach". AP Tourism Portal. Archived from the original on 8 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Permanent solution to Uppada beach road". The Hindu (Kakinada). 24 Nov 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/permanent-solution-to-uppada-beach-road-on-anvil-says-minister/article5385757.ece.