முகப்பு
ஏதோ ஒன்று
அருகிலுள்ள
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்கிப்பீடியா பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடுக
பதினெண் உபபுராணங்கள்
மொழி
கவனி
தொகு
(
உப புராணங்கள்
இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உபபுராணங்கள் மகா புராணங்களை விட சிறியதாகவும் காலத்தில் பிற்பட்டதாகவும் இருக்கும்.
18 உபபுராணங்கள்
தொகு
சூரிய புராணம்
கணேச புராணம்
காளிகா புராணம்
கல்கி புராணம்
சனத்குமார புராணம்
நரசிங்க புராணம்
துர்வாச புராணம்
வசிட்ட புராணம்
பார்க்கவ புராணம்
கபில புராணம்
பராசர புராணம்
சாம்ப புராணம்
நந்தி புராணம்
பிருகத்தர்ம புராணம்
பரான புராணம்
பசுபதி புராணம்
மானவ புராணம்
முத்கலா புராணம்
உசாத்துணை
தொகு
பாரத பண்பாடு, விவேகானந்த கேந்திரம் வெளியீடு, விவேகானந்தபுரம், கன்னியாக்குமரி - 02.