உமர் கய்யாம் (சிற்றிதழ்)

உமர் கய்யாம் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு

சிறப்பு

தொகு

இதுவொரு திரைப்பட இதழாகக் காணப்பட்டாலும்கூட, இசுலாமியச் செய்திகளையும் இவ்விதழ் உள்வாங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்_கய்யாம்_(சிற்றிதழ்)&oldid=4163263" இலிருந்து மீள்விக்கப்பட்டது