உமியோ பல்கலைக்கழகம்
உமியோ பல்கலைக்கழகம் (Umeå University; சுவீடிய: Umeå universitet) சுவீடன் நாட்டின் வட-மையப் பகுதியிலுள்ள உமியோ என்னும் நகரத்தில் உள்ளது. 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உமியோ பல்கலைக்கழகம், சுவீடன் நாட்டின் ஐந்தாவது பழமையானப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம், 2013 ஆம் ஆண்டுக் கணக்கின்படி 32,000 பதிவு செய்யப்பட்ட மாணவர்களையும், நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது[3]. இவர்களில் 368 பேராசிரியர்கள் உட்பட, இதில் பாதிக்கும் மேலானோர் ஆய்வாளர்கள்/ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Umeå universitet | |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 17 செப்டம்பர் 1965[1] |
தலைமை ஆசிரியர் | முனைவர். லேனா குஸ்தாஃப்சன் (Lena Gustafsson) |
கல்வி பணியாளர் | 4,200[2] |
மாணவர்கள் | 34,200[2] |
அமைவிடம் | உமியோ , |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | EUA, UArctic |
இணையதளம் | www.umu.se/english |
உமியோ பல்கலைக்கழகம், சில மர வகைகளின் மரபகராதி[4][5], தொழிலக வடிவமைப்பைப் பற்றிய ஆய்வுகளுக்கு உலகளவில் புகழ் பெற்றது[6].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Facts and Figures". Umeå University. 2013-04-11. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
- ↑ 2.0 2.1 "Facts and Figures/ Did You Know That ... ?". Umeå University. 2013-04-15. Archived from the original on 2018-08-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
- ↑ Umeå University in Figures Retrieved July 1, 2014
- ↑ PNAS, April 6, 2004: "A Populus EST resource for plant functional genomics" பரணிடப்பட்டது திசம்பர் 8, 2019 at the வந்தவழி இயந்திரம் retrieved July 2, 2014
- ↑ Nature 497, 579–584: "The Norway spruce genome sequence and conifer genome evolution" Retrieved July 2, 2014
- ↑ Red Dot Design Ranking 2013, Universities - Americas & Europe பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம் Retrieved July 2, 2014