உம்மா
உம்மா (Umma) ummaKI;[1] இதன் தற்காலப் பெயர் உம் அல்-அக்காரிப் (Umm al-Aqarib) ஆகும். இது தற்கால ஈராக் நாட்டின், தி குவார் மாகாணத்தில் அமைந்த, பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் உள்ள சுமேரியாவின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.[2][3][4]
உம்மா Umm al-Aqarib | |
---|---|
மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியின் போது உம்மா நகரத்தின் வரைபடம், இலூவா அருங்காட்சியகம் | |
இருப்பிடம் | தி கார் மாகாணம், ஈராக் |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 31°37′16.93″N 45°56′0.26″E / 31.6213694°N 45.9334056°E |
வகை | பண்டைய நகரம் |
படக்காட்சியகம்
தொகு-
உம்மா நகரத்தின் உசும்கல் உருவச்சிலை, கிமு 2900 -2700[5]
-
உம்மா - லகாசு நகர இராச்சியங்களின் எல்லைப் பிணக்குகளை விவரிக்கும் ஆப்பெழுத்துக் குறிப்புகள், கிமு 2350, பிரித்தானிய அருங்காட்சியகம்
-
உம்மா நகர இராணி, கடவுள் சாராவிற்கு எழுப்பிய சின்னம், கிமு 2370
-
களிமண் பலகை. உம்மா நகரம். கிமு 21-ஆம் நூற்றாண்டில் ஊர் இராச்சிய ஆட்சியாளர் சூ-சின் வழங்கிய சான்றிதழ்
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "ORACC – Umma".
- ↑ W. G. Lambert, "The Names of Umma", Journal of Near Eastern Studies, vol. 49, no. 1, 1990, pp. 75–80.
- ↑ [1] Vitali Bartash, "On the Sumerian City UB-meki, the Alleged “Umma”, Cuneiform Digital Library Bulletin 2015:2, Cuneiform Digital Library Initiative, November 2015, ISSN 1540-8760
- ↑ Trevor Bryce, The Routledge Handbook of The Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the fall of the Persian Empire, Routledge, 2009, pp. 738–739.
- ↑ "Stele of Ushumgal". www.metmuseum.org.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- B. Alster, Geštinanna as Singer and the Chorus of Uruk and Zabalam: UET 6/1 22, JCS, vol. 37, pp. 219–28, 1985
- Tonia M. Sharlach, Provincial taxation and the Ur III State, Brill, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-13581-2
- Trevor Bryce, The Routledge Handbook of The Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the fall of the Persian Empire, Routledge, 2009
- B. R. Foster, Umma in the Sargonic Period, Memoirs of the Connecticut Academy of Arts and Sciences, vol. 20, Hamden, 1982
- Georges Contenau, Umma sous la Dynastie d'Ur, Librarie Paul Geuthner, 1916
- Jacob L. Dahl, The Ruling Family of Ur III Umma: A Prosopographical Analysis of an Elite Family in Southern Iraq 4000 Years ago, Nederlands Instituut voor het Nabije Oosten/Netherlands Institute for the Near East (NINO), 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6258-319-9
- Shin T. Kang, Sumerian economic texts from the Umma archive, University of Illinois Press, 1973, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-252-00425-6
- Diana Tucker, "Brutal Destruction of Iraq's Archaeological Sites Continues", online article from September 21, 2009 posted on www.uruknet.info, http://www.uruknet.info/?p=58169