பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்
பண்டைய அண்மைக் கிழக்கின் தற்கால மத்திய கிழக்கு நாடுகளில், கிமு 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட பண்டைய நகர அரசுகள் இருந்தன.
இப்பண்டைய நகர அரசுகளின் ஆட்சிகள், கிமு 6ம் நூற்றண்டில் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு மற்றும் கிமு நான்காம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாந்தர் படையெடுப்புகளாலும், பின்ன்ர் கிபி ஏழாம் நூற்றாண்டில் இசுலாமிய படையெடுப்புகளாலும் முடிவிற்கு வந்தது.
வெண்கலக் காலத்திய பண்டைய அண்மைக் கிழக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக பண்டைய எகிப்தின் மெம்பிஸ் நகரம் 30,000 மக்களுடன் விளங்கியது. மத்திய வெண்கலக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரம் 65,000 மக்கள்தொகையுடனும், பாபிலோன் நகரம் 50,000 முதல் 60,000 மக்கள்தொகையுடனும், 20,000 – 30,000 மக்கள்தொகையுடன் இருந்த நினிவே நகரம், கிமு 700ல் (இரும்புக் காலத்தில்) 1 இலட்சம் மக்கள்தொகையுடன் விளங்கியது.
பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்
தொகுதெற்கு ஈராக் அல்லது தெற்கு மெசொப்பொத்தேமியாவின் நகரங்கள்
தொகு- எசுன்னா
- சிப்பர்
- சுருப்பக்
- கிர்சு
- கிஷ்
- பாபிலோன்
- போர்சிப்பா
- நிப்பூர்
- இசின்
- உம்மா
- லகாசு
- உரூக்
- லார்சா
- ஊர்
- அதாப்
- எரிது
- உரூக்
- உபைது
- செம்தேத் நசிர்
- செலூசியா
- சாமர்ரா
வடக்கு ஈராக் அல்லது வடக்கு மெசொப்பொத்தேமியாவின் நகரங்கள்
தொகுஈரான்
தொகுஅனத்தோலியா (தற்கால துருக்கி)
தொகு- அலெப்போ
- டமாஸ்கஸ்
- மாரி
- காதேஷ்
- நாகர்
- ஊர்கேஷ்
- எப்லா
- அல்-றக்கா
- அலெப்போ
- ஹமா
- அம்மான்
- சிதோன்
- திரிபோலி
- டயர்
- பைப்லோஸ்
- உகாரித்து
- எருசலேம்
- கானான்
- எரிக்கோ
- கைஃபா
- ஏக்கர்
- கலிலேயா
- அதென்
- அஸ்யூத்
- அபுசிர்
- அபிதோஸ்
- அமர்னா
- அல்-உக்சுர்
- அபு சிம்பெல்
- அலெக்சாந்திரியா
- அஸ்வான்
- ஆவரிஸ்
- இட்ஜ்தாவி
- உம் எல்-காப்
- எலிபென்டைன் தீவு
- கர்னக்
- கீசா
- சக்காரா
- சைஸ்
- தச்சூர்
- தனீஸ்
- தினீஸ்
- தீபை
- தேர் எல் பகாரி
- நக்காடா
- நெக்கென்
- பை-ராமேசஸ்
- மெடிநெத் அபு
- மெம்பிஸ்
- மென்டிஸ்
- ஹெல்லியோபோலிஸ்
- ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
- தபோசிரிஸ் மக்னா
- பையூம்
- பெலுசியம்
- பெனி ஹசன்
- லிஸ்டு நகரம்