மென்டிஸ் (Mendes (கிரேக்கம்: Μένδης) பண்டைய கீழ் எகிப்தில் நைல் நதி வடிநிலத்தின் கிழக்கே அமைந்துள்ளது. பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் கீழ் எகிப்தை ஆண்ட 29-ஆம் வம்சத்தவர்களின் தலைநகரம் மென்டிஸ் நகரம் ஆகும். மென்டிஸ் (30°57′30″N 31°30′57″E / 30.95833°N 31.51583°E / 30.95833; 31.51583) பாகையில் அமைந்துள்ள தொல்லியற்களங்கள் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமிப் பேரரசின் கீழ் இருந்தது. மேலும் பாரசீகர்களின் அகாமனிசியப் பேரரசு மற்றும் உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக இருந்தது.

மென்டிஸ்
Djedet
மென்டிஸ் is located in Egypt
மென்டிஸ்
மென்டிஸ்
Location in Egypt
ஆள்கூறுகள்: 30°57′30″N 31°30′57″E / 30.95833°N 31.51583°E / 30.95833; 31.51583
நாடு எகிப்து
ஆளுநகரம்தகாலியா ஆளுநகரம்
நேர வலயம்எகிப்திய சீர் நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)+3 (ஒசநே)
மென்டிஸ் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஹக்கோர் பார்வோனின் மம்மி

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mendes, Egypt
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்டிஸ்&oldid=3074370" இருந்து மீள்விக்கப்பட்டது