பண்டைய எகிப்திய அரசமரபுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பண்டைய எகிப்திய அரசமரபுகள் (கிமு 3100 - கிமு 30) பண்டைய எகிப்தை ஆண்ட எகிப்தியர் அல்லாத அரச மரபுகளில் எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது 14-ஆம் வம்சத்தின் மெசொப்பொத்தேமியாவின் அமோரிட்டுகள் மற்றும் 15-ஆம் வம்சத்தவர்கள் (கிமு 1630 - கிமு 1523) ஐக்சோஸ் எனும் போனீசியா நாட்டின் பிலிஸ்தியர்கள், எகிப்தின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.[1]

எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது எகிப்தை லிபியர்களின் 22-ஆம் வம்சம் மற்றும் சூடானியர்களின் இருபத்தி ஐந்தாம் வம்சத்தினர் ஆண்டனர்.

பாரசீக அகாமனிசயப் பேரரசின் 27-ஆம் வம்சம் (கிமு 525 – கிமு 404) மற்றும் 30-ஆம் வம்ச - (கிமு 343 – கிமு 332) ஆட்சியாளார்களாக இருந்தனர். இறுதியில் ஹெலனியக் காலத்தின் போது கிரேக்க தாலமி வம்சத்தவரகள் (கிமு 305 – கிமு 30) எகிப்தை ஆண்டனர். மற்றைய அரசமரபினர் அனைவரும் பண்டைய எகிப்தியர்களாவர்.

பண்டைய எகிப்தின் அரசமரபுகள்

தொகு
வம்சம் தலைநகரம் ஆட்சிக் காலம் பார்வோன்கள்
துவக்கம் முடிவு ஆட்சிக் காலம் முதல் பார்வோன் இறுதி பார்வோன்
எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்
எகிப்தின் முதல் வம்சம் தினீஸ் கிமு 3100 கிமு 2900 200 ஆண்டுகள் நார்மெர் குவா
இரண்டாம் வம்சம் தினீஸ் கிமு 2890 கிமு 2686 204 ஆண்டுகள் ஹோடெப்செகெம்வி காசெகெம்வி
பழைய எகிப்து இராச்சியம்
மூன்றாம் வம்சம் மெம்பிஸ் கிமு 2686 கிமு 2613 73 ஆண்டுகள் ஜோசெர் ஹுனி
நான்காம் வம்சம் மெம்பிஸ் கிமு 2613 கிமு 2494 119 ஆண்டுகள் சினெபெரு செப்செஸ்காப்
ஐந்தாம் வம்சம் மெம்பிஸ் கிமு 2494 கிமு 2345 149 ஆண்டுகள் யுசர்காப் உனாஸ்
ஆறாம் வம்சம் மெம்பிஸ் கிமு 2345 கிமு 2181 164 ஆண்டுகள் தேத்தி இரண்டாம் மெரேன்ரே
எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்
ஏழாம் வம்சம் [2]:393[3] மெம்பிஸ்[2]:396 கிமு 2181 கிமு 2160 21 ஆண்டுகள் ஜெத்கரே செமாய் நெபர்கமின் அனு
எட்டாம் வம்சம் மெம்பிஸ் கிமு 2181 கிமு 2160 21 ஆண்டுகள் நெத்ஜெர்கரே சிப்தா நெபரிர்கரே II
ஒன்பதாம் வம்சம் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா கிமு 2160 கிமு 2130 30 ஆண்டுகள் மெரிப்பிரே கெட்டி [a]
பத்தாம் வம்சம் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா கிமு 2130 கிமு 2040 90 ஆண்டுகள் மெர்ரிஹாத்தோர்
எகிப்தின் மத்தியகால இராச்சியம்
11-ஆம் வம்சம் தீபை கிமு 2130 கிமு 1991 139 ஆண்டுகள் முதலாம் மெண்டுகொதேப் நான்காம் மெண்டுகொதேப்
12-ஆம் வம்சம் இட்ஜ்தாவி கிமு 1991 கிமு 1802 189 ஆண்டுகள் முதலாம் அமெனம்ஹத் சோபெக்நெபரு
13-ஆம் வம்சம் இட்ஜ்தாவி கிமு 1803 கிமு 1649 154 ஆண்டுகள் செகெம்ரெ குத்வாவி சோபெகோதேப்
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்
14-வது வம்சம்
(அமோரிட்டுகள்)
ஆவரிஸ் கிமு 1725 கிமு 1650 75 ஆண்டுகள் யாக்கிம் செக்ஹரென்ரே [b]
15-ஆம் வம்சம்
(பிலிஸ்தியர்கள்)
ஆவரிஸ் கிமு 1650 கிமு 1550 100 ஆண்டுகள் சாலிதிஸ் காமுடி
அபிதோஸ் வம்சம் அபிதோஸ் (மேல் எகிப்து) கிமு 1650 கிமு 1600 50 ஆண்டுகள்
16-ஆம் வம்சம் தீபை
அல்லது
ஆவரிஸ்
கிமு 1649 கிமு 1582 67 ஆண்டுகள் அனத்தேர்
17-ஆம் வம்சம் தீபை கிமு 1580 கிமு 1550 30 ஆண்டுகள் ரகோதேப் காமோஸ்
புது எகிப்து இராச்சியம்
18-ஆம் வம்சம் தீபை
மற்றும்
அமர்னா
கிமு 1550 கிமு 1292 258 ஆண்டுகள் முதலாம் அக்மோஸ் ஹொரெம்ஹெப்
19-ஆம் வம்சம் தீபை
மெம்பிஸ்
பை-ராமேசஸ்
கிமு 1292 கிமு 1189 103 ஆண்டுகள் முதலாம் ராமேசஸ் அரசி டூஸ்ரெத்
20-வது வம்சம் பை-ராமேசஸ் கிமு 1189 கிமு 1077 112 ஆண்டுகள் செத்னக்தே பதினொன்றாம் ராமேசஸ்
எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்
21-வது வம்சம் தனீஸ் கிமு 1069 கிமு 943 126 ஆண்டுகள் சுமெண்டஸ் இரண்டாம் சுசென்னெஸ்
22-ஆம் வம்சம்
(மெஸ்வெஷ்)
தனீஸ்
மற்றும்
புபாஸ்திஸ்
கிமு 943 கிமு 720 223 ஆண்டுகள் சோசென்க் I ஓசோர்கோன் IV
23-ஆம் வம்சம்
(மெஸ்வெஷ்)
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
தீபை
கிமு 837 கிமு 728 109 ஆண்டுகள் ஹர்சியஸ்சி ருதாமூன்
24-ஆம் வம்சம் சைஸ் கிமு 732 கிமு 720 12 ஆண்டுகள் டெப்னக்த் பாகென்ராநெப்
25-ஆம் வம்சம்
(நூபியர்கள்)
மெம்பிஸ் கிமு 744 கிமு 656 88 ஆண்டுகள் பியே தந்தமானி
பிந்தைய கால எகிப்திய இராச்சியம்
26-ஆம் வம்சம் சைஸ் கிமு 664 கிமு 525 139 ஆண்டுகள் முதலாம் சாம்திக் மூன்றாம் சாம்திக்
27-ஆம் வம்சம்
(பாரசீக அகாமனிசியப் பேரரசு)
பாபிலோன் கிமு 525 கிமு 404 121 ஆண்டுகள் இரண்டாம் காம்பிசெஸ் இரண்டாம் டேரியஸ்
28-ஆம் வம்சம் சைஸ் கிமு 404 கிமு 398 6 ஆண்டுகள் அமியுர்தயுஸ் அமியுர்தயுஸ்
29-ஆம் வம்சம் மென்டிஸ் கிமு 398 கிமு 380 18 ஆண்டுகள் நெபெரீட்டீஸ் I நெபெரீட்டீஸ் II
30-ஆம் வம்சம் செப்பெனிதோஸ் கிமு 380 கிமு 343 37 ஆண்டுகள் முதலாம் நெக்தனெபோ இரண்டாம் நெக்தனெபோ
31-வது வம்சம்
இராண்டாம் முறையாக (பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு)
பாபிலோன் கிமு 343 கிமு 332 11 ஆண்டுகள் மூன்றாம் அர்தசெராக்சஸ் மூன்றாம் டேரியஸ்
எலனியக் காலம்
அர்ஜியது வம்சம்
(கிரேக்கர்களின் மாசிடோனியாப் பேரரசு)
அலெக்சாந்திரியா கிமு 332 கிமு 309 23 ஆண்டுகள் பேரரசர் அலெக்சாந்தர் நான்காம் அலெக்சாண்டர்
தாலமி வம்சம்
(கிரேக்கர்கள்)
அலெக்சாந்திரியா கிமு 305 கிமு 30 275 ஆண்டுகள் தாலமி சோத்தர் சிசாரியன்
எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

தொகு

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Some historians consider Meryibre Khety to be the founder of Dynasty IX,[4][5][6][7] while others believe that Meryibre Khety reigned during Dynasty X.[8]
  2. Some historians consider Yakbim Sekhaenre to be the founder of Dynasty XIV,[9] while others believe Yakbim Sekhaenre reigned during Dynasty XVI.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. Hyksos EGYPTIAN DYNASTY
  2. 2.0 2.1 "The State of Egypt in the Eighth Dynasty". Towards a New History for the Egyptian Old Kingdom: Perspectives on the Pyramid Age. (2015). BRILL. 
  3. Wilkinson, Toby (2010). "Timeline". The Rise and Fall of Ancient Egypt. New York: Random House. p. xiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408810026. The system of dynasties devised in the third century B.C. is not without its problems—for example, the Seventh Dynasty is now recognized as being wholly spurious, while several dynasties are known to have ruled concurrently in different parts of Egypt...
  4. Flinders Petrie, A History of Egypt from the Earliest Times to the XVIth Dynasty (1897), pp. 114–15.
  5. Alan Gardiner, Egypt of the Pharaohs. An introduction, Oxford University Press, 1961, p. 112.
  6. William C. Hayes, in The Cambridge Ancient History, vol 1, part 2, 1971 (2008), Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-07791-5, p. 464.
  7. Nicolas Grimal, A History of Ancient Egypt, Oxford, Blackwell Books, 1992, p. 140.
  8. Jürgen von Beckerath, Handbuch der Ägyptischen Königsnamen, 2nd edition, Mainz, 1999, p. 74.
  9. (Ryholt 1997, ப. 409)
  10. Sekhaenre Yakbim on Egyphica.net