எகிப்தின் இரண்டாம் வம்சம்

பண்டைய எகிப்தின் இரண்டாம் வம்சம் (Second Dynasty of ancient Egypt or Dynasty II), பண்டைய எகிப்தை கிமு 2890 முதல் கிமு 2686 முடிய, தினீஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள்.[1]) இவ்வம்சத்தினர் எகிப்தின் துவக்க கால அரச மரபுகளில் இரண்டாமவர் மற்றும் இறுதியானர் ஆவார். இரண்டாம் வம்சத்தை நிறுவியவர் மன்னர் ஹோடெப்செகெம்வி ஆவார். இவ்வம்சத்தவர்களில் 12 மன்னர்கள் எகிப்தை ஆண்டனர். இவ்வம்சத்தின் இறுதி மன்னர் காசெகெம்வி ஆவார்.

எகிப்தின் இரண்டாம் வம்சம்
கிமு 2890–கிமு 2686
மன்னர் காசெகெம்வி சிலை
மன்னர் காசெகெம்வி சிலை
தலைநகரம்தினீஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 2890
• முடிவு
கிமு 2686
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் முதல் வம்சம்]]
[[எகிப்தின் மூன்றாம் வம்சம்]]
எகிப்தின் இரண்டாம் வம்ச மன்னர்கள் பட்டியல்

ஆட்சியாளர்கள் தொகு

பண்டைய எகிப்திய வம்சங்கள் தொகு

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை தொகு

மேற்கோள்கள் தொகு