ஹோடெப்செகெம்வி

ஹோடெப்செகெம்வி (Hotepsekhemwy), பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால இரண்டாம் வம்சத்தை நிறுவிய முதல் மன்னர் ஆவார். இவர் கிமு 2890-இல் எகிப்தை ஆண்டார். துரின் மன்னர்கள் பட்டியல்படி, இவர் 95 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதை நம்ப இயலவில்லை.[4] பண்டைய எகிப்து வரலாற்று ஆசிரியர் மெனெதோவின் அறிக்கையில், மன்னர் ஹோடெப்செகெம்வி 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார் எனக்குறிப்பிடுகிறார்.[5]எகிப்தியவியல் அறிஞர்களின் கூற்றுப்படி, மேற்படி இரண்டு கருத்துகளும் சரியல்ல எனக்கூறுவதுடன், மன்னர் ஹோடெப்செகெம்வின் ஆட்சிக் காலம் 25 அல்லது 29 ஆண்டுகள் எனக்குறிப்பிடுகிறார்கள்.[6]அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் ஹோடெப்செகெம்வி பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு எண் 9 உள்ளது.

ஹோடெப்செகெம்வி
மன்னர் ஹோடெப்செகெம்வி பெயர் பொறித்த கல் குவளை
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்25–29 ஆண்டுகள், எகிப்தின் இரண்டாம் வம்சம்; துவக்கம் ஏறத்தாழ கிமு 2890
முன்னவர்குவா அல்லது சினெபெரு (உறுதி செய்யப்படவில்லை)
பின்னவர்ரனெப்
பிள்ளைகள்பெர்நெப் ?
அடக்கம்சக்காரா
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் ஹோடெப்செகெம்வி பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு எண் 9
மன்னர் ஹோடெப்செகெம்வி பெயர் பொறித்த எலும்பு உருளை

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; WoHe என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Alan H. Gardiner: The royal canon of Turin. Reissued. Griffith Institute, Oxford 1997, ISBN 0-900416-48-3, vol. 1
  3. Edward Brovarski: Two old writing boards from Giza. In: Annales du Service des Antiquités de l'Égypte. vol. 71, 1987, பன்னாட்டுத் தர தொடர் எண் 1687-1510, p. 27–52, issue 1, Online (PDF; 11 MB).
  4. Alan H. Gardiner: The royal canon of Turin. Griffith Institute of Oxford, Oxford (UK) 1997, ISBN 0-900416-48-3; page 15 & Table I.
  5. William Gillian Waddell: Manetho (The Loeb Classical Library, Volume 350). Harvard University Press, Cambridge (Mass.) 2004 (Reprint), ISBN 0-674-99385-3, page 37–41.
  6. Dietrich Wildung: Die Rolle ägyptischer Könige im Bewusstsein ihrer Nachwelt. Teil 1: Posthume Quellen über die Könige der ersten vier Dynastien; Münchener Ägyptologische Studien, Volume 17. Deutscher Kunstverlag, München/Berlin, 1969. page 31-33.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோடெப்செகெம்வி&oldid=3502680" இருந்து மீள்விக்கப்பட்டது