ஹொடெப்செகெம்வி

ஹொடெப்செகெம்வி (Hotepsekhemwy) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரச மரபின் இரண்டாம் வம்சத்தை கிமு 2890-இல் நிறுவிய மன்னர் ஆவார். இவரது ஆட்சிக் காலம் குறித்த குறிப்புகள் அகழாய்வில் கண்டுபிடிக்க இயலவில்லை. [4] [5] எனினும் எகிப்தியவியல் அறிஞர்கள் இம்மன்னர் 25 அல்லது 29 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பார் என கருதுகின்றனர்.[6]ஆனால் அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் ஹொடெப்செகெம்வின் பெயர் ஒன்பதாவது குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறை சக்காரா நகரத்தில் இருப்ப்தாக கருதப்படுகிறது.

ஹொடெப்செகெம்வி
Bedjatau, Bedjau, Boethos, Bochus
எகிப்திய மொழியின் பட எழுத்துக்களில் மன்னர் ஹொடெப்செகெம்வி பெயர் பொறித்த கல் பாத்திரம், பிரான்சு தேசிய தொல்லியல் அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்25–29 ஆண்டுகள், இரண்டாம் வம்சம், துவக்கம் கிமு 2890
முன்னவர்சினெபெர்கா
பின்னவர்ரனெப்
பிள்ளைகள்பெர்நெப் ?
அடக்கம்சக்காரா
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் ஹொடெப்செகெம்வின் பெயர் ஒன்பதாவது குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
எகிப்திய மொழியின் பட எழுத்துக்களில் மன்னர் ஹொடெப்செகெம்வின் பெயர் பொறித்த எலும்பு உருளை முத்திரை

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit (Ägyptologische Abhandlungen), Vol. 45, Harrassowitz, Wiesbaden 1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-02677-4
  2. Alan H. Gardiner: The royal canon of Turin. Reissued. Griffith Institute, Oxford 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3, vol. 1
  3. Edward Brovarski: Two old writing boards from Giza. In: Annales du Service des Antiquités de l'Égypte. vol. 71, 1987, பன்னாட்டுத் தர தொடர் எண் 1687-1510, p. 27–52, issue 1, Online (PDF; 11 MB).
  4. Alan H. Gardiner: The royal canon of Turin. Griffith Institute of Oxford, Oxford (UK) 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3; page 15 & Table I.
  5. William Gillian Waddell: Manetho (The Loeb Classical Library, Volume 350). Harvard University Press, Cambridge (Mass.) 2004 (Reprint), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-99385-3, page 37–41.
  6. Dietrich Wildung: Die Rolle ägyptischer Könige im Bewusstsein ihrer Nachwelt. Teil 1: Posthume Quellen über die Könige der ersten vier Dynastien; Münchener Ägyptologische Studien, Volume 17. Deutscher Kunstverlag, München/Berlin, 1969. page 31-33.

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொடெப்செகெம்வி&oldid=3777994" இலிருந்து மீள்விக்கப்பட்டது