பாரோக்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்த கட்டுரையில் பண்டைய எகிப்தின் பாரோக்களின் பட்டியல் உள்ளது. கிமு 3,100 ஆண்டிற்கு முன்னிலிருந்து பண்டைய எகிப்தின் முதல் வம்ச காலம் முதல், கிமு 30 முடிய கிரேக்க தாலமி வம்சம் வரையிலான பார்வோன்கள் பெயர்கள் கொண்டுள்ளது.
பார்வோன் of பண்டைய எகிப்து | ||
---|---|---|
முன்னாள் மன்னராட்சி | ||
![]() | ||
கீழ் எகிப்தை குறிக்கும் சிவப்பு நிற மகுடமும் மற்றும் மேல் எகிப்தை குறிக்கும் வெள்ளை நிற மகுடமும் இணைந்து காட்சியளிகிறது. | ||
![]() |
||
வலது கையில் செங்கோலும், இடது கையில் ஆங்க் சின்னம் பொறித்த சிலுவையுடன் காட்சியளிக்கும் பண்டைய எகிப்திய பார்வோன் | ||
முதல் மன்னர் | நார்மெர் என்ற மெனஸ் | |
கடைசி மன்னர் |
| |
Appointer | தெய்வீக மன்னர் | |
மன்னராட்சி துவங்கியது | கிமு 3100 | |
மன்னராட்சி முடிவுற்றது |
|
அனைத்து தேதிகளும் தோராயிரமானது என்பதை குறிக்கவும். கீழ்காணும் பாரோக்களின் பட்டியல் , பண்டைய எகிப்தின் வழக்காறு சார்ந்த காலவரிசைகளிலிருந்து எடுக்கப்பட்டது,[3] உருவாக்கிய பல்கலைகழகத்திற்கான எகிப்து தரவுத்தளம் மூலமாக பயன்படுத்தப்பட்டது.
எகிப்தின் பதினெட்டாம் வம்ச ஆட்சியாளர்கள், முதன் முதலில் தங்களை பார்வோன்கள் என அழைத்துக் கொண்டனர். அதற்கு முந்தைய ஆட்சியாளர்களுக்கு இப்பட்டம் இல்லை.
பாரோக்களின் பழைய பட்டியல்தொகு
பாரோக்களின் பட்டியல் கொண்ட பழைய குறிப்புகள் முழுமையாக இல்லை:
புகழ் பெற்ற பார்வோன்கள்தொகு
முதல் வம்ச மன்னர்கள்தொகு
மூன்றாம் வம்ச மன்னர்கள்தொகு
நான்காம் வம்ச மன்னர்கள்தொகு
ஐந்தாம் வம்ச மன்னர்கள்தொகு
ஆறாம் வம்ச மன்னர்கள்தொகு
11-ஆம் வம்ச மன்னர்கள்தொகு
- மூத்த இன்டெப்
- முதலாம் மெண்டுகொதேப்
- இராணி முதலாம் நெபெரு
- இரண்டாம் மெண்டுகொதேப்
- முதலாம் இன்டெப்
- இரண்டாம் இன்டெப்
- மூன்றாம் இன்டெப்
- மூன்றாம் மெண்டுகொதேப்
- நான்காம் மெண்டுகொதேப்
12-ஆம் வம்ச மன்னர்கள்தொகு
- முதலாம் அமெனம்ஹத் - கிமு 1991 – 1962 - அமெனம்ஹத் பிரமிடு
- முதலாம் செனுஸ்ரெத் - கிமு 1971 – 1926 - எல்-லிஸ்டு பிரமிடு
- இரண்டாம் அமெனம்ஹத் -கிமு 1926 - 1895 - வெள்ளைப் பிரமிடு
- இரண்டாம் செனுஸ்ரெத் - கிமு 1897 – 1878 - எல்-லவுன் பிரமிடு
- மூன்றாம் செனுஸ்ரெத் - கிமு 1878 – 1839 - தச்சூர் பிரமிடு
- மூன்றாம் அமெனம்ஹத் - கிமு 1860 – 1814 -கருப்பு பிரமிடு
- நான்காம் அமெனம்ஹத் - கிமு 1815 – 1806 - தெற்கின் மஸ்குனா பிரமிடு
- இராணி சோபெக்நெபரு - கிமு 1806 – 1802 - வடக்கின் மஸ்குனா பிரமிடு
15-ஆம் வம்ச மன்னர்கள்தொகு
18-ஆம் வம்ச பார்வோன்கள்தொகு
- முதலாம் அக்மோஸ்
- முதலாம் அமென்கோதேப்
- முதலாம் தூத்மோஸ்
- இரண்டாம் தூத்மோஸ்
- அரசி ஆட்செப்சுட்டு
- மூன்றாம் தூத்மோஸ்
- இரண்டாம் அமென்கோதேப்
- நான்காம் தூத்மோஸ்
- மூன்றாம் அமென்கோதேப்
- அக்கெனதென்
- மென்கௌரே
- துட்டன்காமன்
- அரசி அரசி நெஃபர்டீட்டீ
- ஆய்
- ஹொரெம்ஹெப்
19-ஆம் வம்ச பார்வோன்கள்தொகு
- முதலாம் ராமேசஸ்
- முதலாம் சேத்தி
- இரண்டாம் ராமேசஸ்
- மெர்நெப்தா
- நெபர்தரி
- இரண்டாம் சேத்தி
- சிப்டா
- அரசி டூஸ்ரெத்
இரண்டாம் ராமேசஸ் காலத்தில் பாபிரஸ் எனும் காகித்தில் குறிக்கப்பட்ட் துரின் மன்னர்கள் பட்டியலின் சிதைந்த சுருள் ஏடுகள், சீரமைத்த ஆண்டு 1904
இரண்டாம் ராமேசஸ் காலத்தில் அபிதோஸ் கோயில் சுவற்றின் கற்பலகையில் எகிப்திய மன்னர்களின் பெயர்களை குறுங்கல்வெட்டுகளில் செதுக்கப்பட்ட அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்
20-ஆம் வம்ச பார்வோன்கள்தொகு
25-ஆம் வம்ச பார்வோன்கள்தொகு
26-ஆம் வம்ச பார்வோன்கள்தொகு
30-ஆம் வம்ச பார்வோன்கள்தொகு
பாரசீக வம்ச பார்வோன்கள்தொகு
- இரண்டாம் காம்பிசெஸ்
- இரண்டாம் டேரியஸ்
- முதலாம் டேரியஸ்
- முதலாம் செர்கஸ்
- முதலாம் அர்தசெராக்சஸ்
- இரண்டாம் டேரியஸ்
- மூன்றாம் அர்தசெராக்சஸ்
- மூன்றாம் டேரியஸ்
கிரேக்கத் தாலமி வம்ச பார்வோன்கள்தொகு
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 Clayton 1995, p. 217. "Although paying lip-service to the old ideas and religion, in varying degrees, pharaonic Egypt had in effect died with the last native pharaoh, Nectanebo II in 343 BC"
- ↑ 2.0 2.1 von Beckerath, Jürgen (1999). Handbuch der ägyptischen Königsnamen. Verlag Philipp von Zabern. பக். 266–267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3422008328.
- ↑ எகிப்திய தொல்பொருள் அருங்காட்சியகம்