மூன்றாம் செனுஸ்ரெத்

மூன்றாம் செனுஸ்ரெத் (Khakaure Senusret III (also written as Senwosret III or the hellenised form, Sesostris III) பண்டைய எகிப்தின் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்சத்தின் ஐந்தாம் மன்னர் ஆவார். இவர் மத்திய கால எகிப்திய இராச்சியத்தை கிமு 1878 முதல் கிமு 1839 முடிய 39 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [1]செம்பிரமிடுக்கு அருகில் இவரது கல்லறைப் பிரமிடு பண்டைய தச்சூர் நகரத்தில் உள்ளது. [2] தங்கள் வாழ்நாளில் ஒரு வழிபாட்டுடன் கௌரவிக்கப்பட்ட சில பண்டைய எகிப்திய மன்னர்களில், மூன்றாம் செனுஸ்ரேத்தும் ஒருவருவராகக் கருதப்படுகிறார்.[3] இவர் நூபியா மீது 4 முறை படையெடுத்தவர்.[4]இவரது எட்டாம் ஆண்டு கல்வெட்டில், எகிப்தின் தெற்கில் உள்ள நூபியர்களை வெற்றி கொண்டதை குறித்துள்ளார்.[5]மூன்றாம் செனுஸ்ரெத் நைல் நதியில் கால்வாய்களை வெட்டிப் படகுப் போக்குவரத்திற்கு மேற்கொண்டார்.[6]

மூன்றாம் செனுஸ்ரெத்
மூன்றாம் செனுஸ்ரெத்தின் சிலைகள், பிரித்தானிய அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1878 – 1839, பனிரெண்டாம் வம்சம்
முன்னவர்இரண்டாம் செனுஸ்ரெத்
பின்னவர்மூன்றாம் அமெனம்ஹத்
துணைவி(யர்)4
பிள்ளைகள்மூன்றாம் அமெனம்ஹத் & 4
தந்தைஇரண்டாம் செனுஸ்ரெத்
தாய்முதலாம் கெனுமெத்நெபர்ஹெத்ஜெத்
இறப்புகிமு 1839
அடக்கம்29°49′9″N 31°13′32″E / 29.81917°N 31.22556°E / 29.81917; 31.22556
நினைவுச் சின்னங்கள்தச்சூர், செம்பிரமிடு அருகே


மூன்றாம் செனுஸ்ரெத்தின் கருங்கல் சிற்பம்


மூன்றாம் செனுஸ்ரெத்தின் கல்வெட்டு


மூன்றாம் செனுஸ்ரெத்தின் சிலை, பிரித்தானிய அருங்காட்சியகம்

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
  1. Kim S. B. Ryholt, The Political Situation in Egypt during the Second Intermediate Period, c.1800-1550 B.C., Museum Tusculanum Press, Carsten Niebuhr Institute Publications 20, 1997. p.185
  2. Katheryn A. Bard, Encyclopedia of the Archaeology of Ancient Egypt, Routledge 1999, p.107
  3. "The Oxford Guide: Essential Guide to Egyptian Mythology", Edited by Donald B. Redford, p. 85, Berkley, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-425-19096-X
  4. J. H. Breasted, Ancient Records of Egypt, Part One, Chicago 1906, §§640-673
  5. J.H. Breasted, §652
  6. J. H. Breasted, Ancient Records of Egypt, Part One, Chicago 1906, §§642-648

Bibliography

தொகு
  • W. Grajetzki, The Middle Kingdom of Ancient Egypt: History,Archaeology and Society, Duckworth, London 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7156-3435-6, 51-58
  • Josef Wegner, The Nature and Chronology of the Senwosret III–Amenemhat III Regnal Succession: Some Considerations based on new evidence from the Mortuary Temple of Senwosret III at Abydos, JNES 55, Vol.4, (1996), pp. 249–279
  • Jordanes (1915). "VI chapters". The Gothic History.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_செனுஸ்ரெத்&oldid=3678186" இலிருந்து மீள்விக்கப்பட்டது