இரண்டாம் செனுஸ்ரெத்

இரண்டாம் செனுஸ்ரெத் (Khakheperre Senusret II) பண்டைய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1897 முதல் 1878 முடிய 19 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இரண்டாம் செனுஸ்ரெத்
பார்வோன் இரண்டாம் செனுஸ்ரெத்தின் தலைச்சிற்பம், கர்னாக்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்இணை ஆட்சியாளராக 5 ஆண்டுகள்; தனியாக ஆண்டது 15 ஆண்டுகள் [1][note 1], எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்
முன்னவர்இரண்டாம் அமெனம்ஹத்
பின்னவர்மூன்றாம் செனுஸ்ரெத்
துணைவி(யர்)4
பிள்ளைகள்மூன்றாம் செனுஸ்ரெத் மற்றும் 4
தந்தைஇரண்டாம் அமெனம்ஹத்
அடக்கம்29°14′10″N 30°58′14″E / 29.23611°N 30.97056°E / 29.23611; 30.97056
இரண்டாம் செனுஸ்ரெத்தின் பிரமிடு, எல்-லகூன், ஃபையூம் ஆளுநகரம் எல்-நடு எகிப்து

நடு எகிப்தின் ஃபையூம் ஆளுநகரத்தில் உள்ள ஃபையூம் நகரத்திற்கு அருகமைந்த எல்-லகூன் எனுமிடத்தில் இவர் தனது பிரமிடை செங்கற்களாலும், சுண்ணாம்பு கற்களாலும் கட்டினார்.[11] [12]இது கெய்ரோவிற்கு தென்கிழக்கே 60 கிமீ தொலைவில் உள்ளது. இவரது ஆட்சிக் காலத்தில் சோபெக் எனும் முதலைக் கடவுள் வழிபாடு புகழுடன் விளங்கியது.[13]

இரண்டாம் செனுஸ்ரெத்தின் உருவத்துடன் கூடிய நினைவுச் சின்னம்
பட்டத்து இளவரசி சித்தோரிய்ன்நெத்
நெக்பெத் கடவுளின் பெயரும், உருவமும் பொறித்த, இரண்டாம் செனுஸ்ரெத் காலத்திய சுண்ணாம்புக் கல் பலகையில் செய்த குறுங்கல்வெட்டு

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Proposed dates for Senusret II's reign: c. 1900–1880 BCE,[2] c. 1897–1878 BCE,[3][4][5] c. 1897–1877 BCE,[6] c. 1895–1878 BCE,[7] c. 1877–1870 BCE.[8][9]

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Senusret II
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_செனுஸ்ரெத்&oldid=3849338" இலிருந்து மீள்விக்கப்பட்டது