இரண்டாம் அமெனம்ஹத்

இரண்டாம் அமெனம்ஹத் (Nubkaure Amenemhat II) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்ச பார்வோன்களின் மூன்றாமவர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1914 முதல் 1879 முடிய 35 ஆண்டுகள் ஆண்டார். இவரத் கல்லறை தச்சூர் நகர்த்தின் வெள்ளைப் பிரமிடில் உள்ளது. [4][5]

இரண்டாம் அமெனம்ஹத்
12-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் அமெனம்ஹத்தின் அமர்ந்த நிலை சிற்பம், பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்35 ஆண்டுகள், ( கிமு 1914 முதல் 1879 முடிய)[1] 1878–1843 BCE;[2] 1877/6–1843/2 BCE[3], எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்
முன்னவர்முதலாம் செனுஸ்ரெத்
பின்னவர்இரண்டாம் செனுஸ்ரெத்
தந்தைமுதலாம் செனுஸ்ரெத்
தாய்மூன்றாம் நெபெருபு
அடக்கம்வெள்ளைப் பிரமிடு, தச்சூர்

படக்காட்சிகள்தொகு

இதனையும் காணக்தொகு

மேற்கோள்கள்தொகு

ஆதார நூற்பட்டியல்தொகு

Delia, Robert D. (1979). "A new look at some old dates: a reexamination of Twelfth Dynasty double dated inscriptions". Bulletin of the Egyptological Seminar of New York 1. 
Dodson, Aidan; Hilton, Dyan (2004). The Complete Royal Families of Ancient Egypt. Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-05128-3. https://archive.org/details/completeroyalfam0000dods_a3h8. 
Wolfram Grajetzki (2006). The Middle Kingdom of Ancient Egypt: History, Archaeology and Society. London: Duckworth. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7156-3435-6. 
Hornung, Erik; Krauss, Rolf; Warburton, David, தொகுப்பாசிரியர்கள் (2006). Ancient Egyptian Chronology. Handbook of Oriental Studies. Leiden, Boston: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-11385-5. https://archive.org/details/AncientEgyptianChronology. 
William J. Murnane (1977). Ancient Egyptian coregencies (=Studies in Ancient Oriental Civilization, no. 40). Chicago: The Oriental Institute of the University of Chicago. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-918986-03-6. https://archive.org/details/ancientegyptianc0000murn. 
Willems, Harco (2010). "The First Intermediate Period and the Middle Kingdom". in Lloyd, Alan B.. A companion to Ancient Egypt, volume 1. Wiley-Blackwell. 

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amenemhat II
என்பதின் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_அமெனம்ஹத்&oldid=3581347" இருந்து மீள்விக்கப்பட்டது