தச்சூர் (பண்டைய நகரம்)

தச்சூர் (Dahshur)[transliteration 1] (in English often called Dashur; , வார்ப்புரு:Lang-cop Dahchur[1]) தச்சூர் நகரத்தில் பண்டைய எகிப்திய பார்வோன்களின் இறந்த அரச குடும்பத்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி பிரமிடுகளில் அடக்கம் செய்யும் கல்லறை நகரம் ஆகும். இந்த நெக்ரோபோலிசு கீழ் எகிப்தில் பாயும் நைல் நதியின் மேற்கு க்ரையில் 40 கிலோமீட்டர் தொலைவில், கெய்ரோவிற்கு தெற்கே பாலைவனத்தில் தச்சூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது.[2]தச்சூரில், பழைய எகிப்து இராச்சியம் முதல் எகிப்தின் மத்தியகால இராச்சியம் வரையியில் (கிமு 2613 – 2589) கட்டப்பட்ட சினெபெருவின் செம்பிரமிடு மற்றும் வளைந்த பிரமிடு, கருப்பு பிரமிடு, வெள்ளை பிரமிடு, மூன்றாம் செனுஸ்ரேத்த்தின் பிரமிடு மற்றும் மூன்றாம் அமெனம்ஹத்தின் பிரமிடுகளால் பெரிதும் அறியப்படுகிறது. தச்சூர் பிரமிடுகளின் தொகுதி, 1979-இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. தச்சூரில் உள்ள நெக்ரோபொலிசுவின் பரப்பளவு 16,203 ஹெக்டேர் (62.5615 சதுர மைல்) ஆகும். மேலும் தச்சூர் ஒரு தொல்லியல் களம் ஆகும்.

தச்சூர்
منشأة دهشور
ⲧⲁϩϭⲟⲩⲣ
தச்சூர் (பண்டைய நகரம்) is located in Egypt
தச்சூர் (பண்டைய நகரம்)
Shown within Egypt
இருப்பிடம்கீசா ஆளுநனரகம், எகிப்து
பகுதிகீழ் எகிப்து
ஆயத்தொலைகள்29°48′23″N 31°12′29″E / 29.80639°N 31.20806°E / 29.80639; 31.20806
வகைநெக்ரோபொலிசு
வரலாறு
கட்டுநர்பார்வோன் சினெபெரு
கட்டப்பட்டதுகிமு 2613–2589
காலம்பழைய எகிப்து இராச்சியம் முதல் எகிப்தின் மத்தியகால இராச்சியம் வரை
பகுதிக் குறிப்புகள்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
பகுதி"கீசா முதல் தஸ்சூர் வரையிலான பிரமிடுகளின் வளாகம் வரை" - மெம்பிசு மற்றும் அதன் நெக்ரோபொலிசுகளின் பகுதி
உள்ளடக்கம்
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (i), (iii), (vi)
உசாத்துணை86-002
பதிவு1979 (3-ஆம் அமர்வு)
பரப்பளவு16,203.36 ha (62.5615 sq mi)

இதனருகில் உலகப் பாரம்பரியக் களமான சக்காரா நகரம் உள்ளது.

சினெபெருவின் வளைந்த பிரமிடு


கருப்பு பிரமிடு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Also transliterated Dahshour
  1. Timm, Stefan. Das christlich-koptische Agypten in arabischer Zeit (Teil 2 D-F). pp. 493–494.
  2. Dahshūr ARCHAEOLOGICAL SITE, EGYPT

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dahshur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சூர்_(பண்டைய_நகரம்)&oldid=3080235" இலிருந்து மீள்விக்கப்பட்டது