கருப்பு பிரமிடு
கருப்பு பிரமிடு (Black Pyramid), பண்டைய எகிப்தை ஆண்ட மத்தியகால எகிப்து இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்சத்தின் ஆறாம் மன்னர் மூன்றாம் அமெனம்ஹத் (கிமு 1860-1814) கருப்பு பிரமிடுவை நிறுவினார். தச்சூர் நகரத்தின் 11 பிரமிடுகளில் இதுவும் ஒன்றாகும். இப்பிரமிடு இயற்கை சீற்றத்தாலும், கொள்ளையர்களாலும் சிதைக்கப்பட்டுள்ளது.
கருப்பு பிரமிடு | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மூன்றாம் அமெனம்ஹத் | ||||||||||||||||
ஆள்கூறுகள் | 29°47′30″N 31°13′25″E / 29.79167°N 31.22361°E | |||||||||||||||
பண்டைய பெயர் |
Jmn-m-h3t-q3-nfr=f Imenemhat Qanefer Amenemhat is mighty and perfect | |||||||||||||||
வகை | சிதைந்த பிரமிடுகள் | |||||||||||||||
உயரம் | ca. 75 metres | |||||||||||||||
தளம் | 105 metres | |||||||||||||||
சரிவு | 59° (கீழ்) 55° (மேல்) |
அமைப்பு
தொகுசுண்ணக்கல் மற்றும் களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட கருப்பு பிரமிடு கட்டும் போது 75 மீட்ட்ர் உயரம் மற்றும் 105 மீட்டர் நீளம் மற்றும் அடிப்பாகம் 105 மீட்டர் நீளமும், 57° சாய்வும் கொண்டிருந்தது. கொண்டிருதது. இதன் அடிப்பகுதியில் நுழைவு வாயில், தாழ்வாரம் மற்றும் மம்மியை அடக்கம் செய்யும் நினைவுக் கோயில் கொண்டுள்ளது. இப்பிரமிடின் தென்கிழக்கில் மற்றும் தென்மேற்கில் இரண்டு நுழைவாயில்களைக் கொண்டுள்ளது. இது நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகு- Encyclopædia Britannica. "Dahshur". 2007. <http://www.britannica.com/eb/article9028542/Dahshur>
- Hooker, Richard. "The Middle Kingdom." World Civilizations. June 1999. <http://www.wsu.edu/~dee?EQYPT/MIDDLE.HTM[தொடர்பிழந்த இணைப்பு]>
- Kinnaer, Jacques. The Ancient Site. September 2007. <http://www.ancientegypt.org/index.html>
மேலும் படிக்க
தொகு- Verner, Miroslav, The Pyramids – Their Archaeology and History, Atlantic Books, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84354-171-8