எகிப்தின் பிரமிடுகள் பட்டியல்
பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை (கிமு 2686–கிமு 2181) ஆண்ட மூன்றாம் வம்சத்தவர்கள் முதல் ஆறாம் வம்சத்தவர்கள் வரையும் மற்றும் 12-ஆம் வம்ச மன்னர்கள் காலம் வரை தங்கள் தலைநகரான சக்காரா, தச்சூர், லிஸ்டு போன்ற நகரங்களில், மன்னர்கள் தங்கள் இறப்பிற்குப் பின் உடலைப் பதப்படுத்தி மம்மியாக்கி பாதுகாப்பாக அடக்கம் செய்ய பிரமிடுகளை கட்டினர். எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை இருப்ப்தாக நம்பினர். பிரமிடுகள் கட்டும் பழக்கம் எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்திற்குப் பின் மறையத் தொடங்கியது. பிரமிடுகளுக்குப் பதிலாக இறந்தவர்களை அடக்கம் செய்ய பிதிலாக சிறிய அளவில் நித்திய வீடுகளைக் கட்டினர். பின்னர் கல்லறைகளுக்கு அருகில் மன்னர்களின் நினைவுக் கோயில் கட்டினர்.
வம்சம் | பார்வோன் | பெயர் | இடம் | அடிப்பாகம் (m/m2) | உயரம் (மீ) | கன அளவு (மீ3) | சாய்வு & குறிப்புகள் | படம் |
---|---|---|---|---|---|---|---|---|
மூன்றாம் வம்சம்
கிமு 2686–2613 |
ஜோசெர் | ஜோசெர் பிரமிடு | சக்காரா, கீழ் எகிப்து | 121x109 | 60 | 330,400 | 29°52′16.56″N 31°12′59.02″E / 29.8712667°N 31.2163944°E[1] | |
மூன்றாம் வம்சம் | செகெம்கெத் | புதைந்த பிரமிடு | சக்காரா, கீழ் எகிப்து | 120 | 7 | 33,600
(முற்றுப் பெறாதது) |
29°51′58″N 31°12′47″E / 29.866°N 31.213°E[2] | |
மூன்றாம் வம்சம் | காபா
(உறுதிச் செய்யப்படவில்லை) |
சரிந்த பிரமிடு | சாயத் எல் ஆரியன் | 84 | 20 | 47,040
(முற்றுப் பெறாதது) |
29°55′58″N 31°09′41″E / 29.932820°N 31.161262°E[3] | |
நான்காம் வம்சம்
கிமு 2613–2498 |
சினெபெரு | மெய்தும் பிரமிடு | மெய்தும் | 144 | 638,733
(முற்றுப் பெறாதது) |
51° 50' 35"[4] | ||
நான்காம் வம்சம் | சினெபெரு | வளைந்த பிரமிடு | தச்சூர் | 188 | 105 | 1,237,040 | 54° 50' 35" /43° 22'[4] | |
நான்காம் வம்சம் | சினெபெரு | செம்பிரமிடு | தச்சூர் | 220 | 105 | 1,694,000 | 43° 22' | |
நான்காம் வம்சம் | கூபு | கிசாவின் பெரிய பிரமிடு | கீசா | 230.3 | 146.6 | 2,583,283 | 51° 50' 40"[5] | |
நான்காம் வம்சம் | ஜெதெப்பிரே | ஜெதெப்பிரே பிரமிடு | அபு ராவாஷ் | 106.2 | 67;
(முற்றுப் பெறவில்லை) |
131,043 | ~52°[4][6] | |
நான்காம் வம்சம் | பிகேரிஸ்?
Seth-Ka?[7] |
முற்றுப் பெறாத வடக்குப் பிரமிடு | ஜாவேத் எல் ஆரியன் | 200 | (கட்டி முடிக்கப்படவில்லை) | [8][9] | ||
நான்காம் வம்சம் | காப்ரா | காப்ராவின் பிரமிடு | கீசா | 215.25 | 143.5 | 2,211,096 | 53°10'[4] | |
நான்காம் வம்சம் | மென்கௌரே | மென்கௌரே பிரமிடு | கீசா | 103.4 | 65.5 | 235,183 | 51°20′25″[10] | |
ஐந்தாம் வம்சம்
கிமு 2498–2345 |
யூசர்காப் | யூசர்காப்பின் பிரமிடு | சக்காரா, கீழ் எகிப்து | 73.3 | 49 | 87,906 | 53°7'48"[4] | |
ஐந்தாம் வம்சம் | சகுரா | சகுரா பிரமிடு | அபுசிர் | 78.75 | 47 | 96,542 | 50°11'40"[4] | |
ஐந்தாம் வம்சம் | நெபெரிர்கரே ககை | நெபெரிர்கரே பிரமிடு | அபுசிர் | 105 | 54 | 257,250 | 54°30'[11] | |
ஐந்தாம் வம்சம் | நெபெரேபிரே | நெபரேபிரே பிரமிடு | அபுசிர் | 65 | (முற்றுப்பெறவில்லை) | |||
ஐந்தாம் வம்சம் | நியூசெர்ரே இனி | நியூசெர்ரே இனி பிரமிடு | அபுசிர் | 79.9 | 51.68 | 112,632 | 51° 50' 35"[12] | |
ஐந்தாம் வம்சம் | மென்கௌஹோர் கையூ [13] | தலையற்ற பிரமிடு | சக்காரா, கீழ் எகிப்து | c. 52 | n.d. | n.d. | ||
ஐந்தாம் வம்சம் | ஜெத்கரே இசேசி | ஜெத்கரே இசேசி பிரமிடு | தெற்கு சக்காரா, கீழ் எகிப்து | 78.75 | 52.5 | 107,835 | 52°[14] | |
ஐந்தாம் வம்சம் | உனாஸ் | உனாஸ் பிரமிடு | வடக்கு சக்காரா, கீழ் எகிப்து | 57.75 | 43 | 47,390 | 56°[4] | |
ஆறாம் வம்சம்
கிமு 2345–2181 |
தேத்தி | தேத்தி பிரமிடு | வடக்கு சக்காரா | 78.5 | 52.5 | 107,835 | 53° 7' 48"[15] | |
ஆறாம் வம்சம் | மெரென்ரே | மெரென்ரே பிரமிடு | தெற்கு சக்காரா, கீழ் எகிப்து | 78.75 | 52.5 | 107,835 | 57°7'48" | |
ஆறாம் வம்சம் | இரண்டாம் பெப்பி | இரண்டாம் பெப்பியின் பிரமிடு | தெற்கு சக்காரா, கீழ் எகிப்து | 78.75 | 52.5 | 107,835 | 53° 7' 48" | |
12-ஆம் வம்சம்
கிமு 1991 – கிமு 1802 |
முதலாம் அமெனம்ஹத் | அமெனம்ஹத் பிரமிடு | லிஸ்டு நகரம் | 84 | 55 | 129,360 | 54° 27' 44" | |
12-ஆம் வம்சம் | முதலாம் செனுஸ்ரெத் | செனுஸ்ரெத் பிரமிடு | லிஸ்டு நகரம் | 105 | 61.25 | 225,093 | 49° 24'[16] | |
12-ஆம் வம்சம் | இரண்டாம் அமெனம்ஹத் | வெள்ளைப் பிரமிடு | தச்சூர் | 50 | ||||
12-ஆம் வம்சம் | இரண்டாம் செனுஸ்ரெத் | இரண்டாம் செனுஸ்ரெத்தின் பிரமிடு | எல்-லகூன் | 106 | 48.6 | 185,665 | 42° 35'[17] | |
12-ஆம் வம்சம் | மூன்றாம் செனுஸ்ரெத் | கருப்பு பிரமிடு | தச்சூர் | 105 | 78 | 288,488 | 56° 18' 35"[18] | |
12-ஆம் வம்சம் | மூன்றாம் அமெனம்ஹத் | மூன்றாம் அமெனம்ஹத்தின் பிரமிடு | தச்சூர் | 105 | 75 | 274,625 | 56° 18' 35" | |
12-ஆம் வம்சம் | மூன்றாம் அமெனம்ஹத் | ஹவாரா பிரமிடு | ஹவாரா | 105 | 58 | 200,158 | 48° 45' |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The pyramid complex covers 37 ஏக்கர்கள் (15 ha) and provides several cultic buildings. It is one of the best preserved Old Kingdom royal cemeteries and hides several, huge underground mazes of niched corridors and chambers.
- ↑ Rediscovered in 1951 by Zakaria Goneim. Famous for its sarcophagus made of alabaster, which was found in situ and sealed. Surprisingly, the sarcophagus was empty and possibly never in use.
- ↑ The connection to king Khaba is disputed, since not a single artifact with any royal name was found in the underground chambers.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Pyramid complex includes a satellite pyramid.
- ↑ Pyramid complex includes a satellite pyramid and 3 queens pyramids.
- ↑ Vallogia, Michel (University of Geneva), Joanne Rowlands (University of Oxford), and Dr Zahi Hawass (Secretary General of the Egyptian Supreme Council of Antiquities).The Lost Pyramid[Television documentary].History.
- ↑ For the problematic, see: Jürgen von Beckerath: Chronologie des pharaonischen Ägypten. Die Zeitbestimmung der ägyptischen Geschichte von der Vorzeit bis 332 v. Chr. (= Münchner ägyptologische Studien, vol. 46). von Zabern, Mainz 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2310-7, page 158.
- ↑ Rainer Stadelmann: Die Ägyptischen Pyramiden: vom Ziegelbau zum Weltwunder ( = Kulturgeschichte der antiken Welt, vol. 30). von Zabern, Mainz 185, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3805308558, p. 77, 140–145.
- ↑ Six ink inscriptions once contained a cartouche name, which remains illegible. There are dozens of different readings proposed by Egyptologists. See: Miroslav Verner: Archaeological Remarks on the 4th and 5th Dynasty Chronology. In: Archiv Orientální, vol. 69. Praha 2001, page 363–418.
- ↑ Pyramid complex includes 3 queens pyramids.
- ↑ Originally built a stepped pyramid.
- ↑ Pyramid complex includes a satellite pyramid and 1 or 2 queens pyramids.
- ↑ Eroded pyramid attributed to early pharaoh, 5 June 2008]
- ↑ Pyramid complex includes a satellite pyramid and 1 queens pyramid.
- ↑ Pyramid complex includes a satellite pyramid and 2 queens pyramids.
- ↑ இப்பிரமிடு வளாகத்தில் 9 இராணிகளின் சிறிய பிரமிடுகள் உள்ளது.
- ↑ இப்பிரமிடு வளாகத்தில் சிறிய பிரமிடுகள் உள்ளது
- ↑ இப்பிரமிடு வளாகம் 7 இராணிகளின் பிரமிடுகள் கொண்டது.
உசாத்துணை
தொகு- Lehner, Mark (1997). The complete pyramids: solving the ancient mysteries. New York City: Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05084-8.