மென்கௌரே பிரமிடு
மென்கௌரே பிரமிடு (Pyramid of Menkaure) பண்டைய எகிப்தின் கீசா நகரத்தில் அமைந்த 3 சிறிய பிரமிடுகளில் ஒன்றாகும். பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் 5-வது மன்னர் மென்கௌரே கிமு 2510-இல் இப்பிரமிடை கட்டினார். இப்பிரமிடு சுண்ணக்கல் மற்றும் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் 65 மீட்டர்கள் (213 அடி), அடிப்பாகம் 102.2 by 104.6 மீட்டர்கள் (335 அடி × 343 அடி) மற்றும் 235,183 கன சதுர மீட்டர்கள் (8,305,409 cu ft) கனபரிமானம் கொண்டது.[2][3] இந்த பிரமிடுவிற்குள் மன்னர் மென்கௌரேவின் நித்திய வீடு அமைந்துள்ளது. பழைய இராச்சியத்தினர் கட்டிய பிரமிடுகளில் அழகிய மென்கௌரே பிரமிடு மட்டுமே நவீன காலத்திலும் நிலைத்து உள்ளது. மற்றவைகள் சிதைந்த நிலையில் உள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர் சலாகுத்தீனின் வாரிசுகள் எகிப்திய பிரமிடுகளை சிதைத்தனர். ஆனால் மென்கௌரே பிரமிடை மட்டும் சிறிதளவே சிதைத்து விட்டு விட்டனர்.[4][5]
மென்கௌரே பிரமிடு | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மென்கௌரே | ||||||||||||||
ஆள்கூறுகள் | 29°58′21″N 31°07′42″E / 29.97250°N 31.12833°E | |||||||||||||
பண்டைய பெயர் |
Nṯr.j Mn-kʒu-Rˀ Netjeri Menkaure Menkaure is Divine | |||||||||||||
கட்டப்பட்டது | ஏறத்தாழ கிமு 2510 (எகிப்தின் நான்காம் வம்சம்) | |||||||||||||
வகை | பிரமிடு | |||||||||||||
பொருள் | சுண்ணக்கல் கருங்கல் | |||||||||||||
உயரம் | 65 மீட்டர்கள் (213 அடி) | |||||||||||||
தளம் | 102.2 by 104.6 மீட்டர்கள் (335 அடி × 343 அடி) | |||||||||||||
கனவளவு | 235,183 கன சதுர மீட்டர்கள் (8,305,409 cu ft) | |||||||||||||
சரிவு | 51°20'25 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Verner 2001, ப. 242.
- ↑ Janosi, Peter. "Das Pyramidion der Pyramide G III-a" (PDF).
- ↑ Edwards, Dr. I.E.S.: The Pyramids of Egypt 1986/1947 pp. 147–163 வார்ப்புரு:ISBN?
- ↑ Stewert, Desmond and editors of the Newsweek Book Division "The Pyramids and Sphinx" 1971 p. 101 வார்ப்புரு:ISBN?
- ↑ Lehner, Mark The Complete Pyramids, London: Thames and Hudson (1997) p. 41 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05084-8.
- ↑ Lehner, Mark (2001). The Complete Pyramids: Solving the Ancient Mysteries. London: Thames & Hudson. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05084-8.
மேலும் படிக்க
தொகு- Verner, Miroslav (2001). The Pyramids: The Mystery, Culture and Science of Egypt's Great Monuments. New York: Grove Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8021-1703-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)