எகிப்தின் ஆறாம் வம்சம்

பண்டைய எகிப்தின் ஆறாம் வம்சம் (Sixth Dynasty of ancient Egypt) (Dynasty VI) எகிப்தின் மூன்றாம் வம்சம், நான்காம் வம்சம் மற்றும் ஐந்தாம் வம்சத்தவருக்குப் பின்னர் பழைய எகிப்திய இராச்சியத்தை, கிமு 2345 முதல் கிமு 2181 முடிய 164 ஆண்டுகள் ஆண்ட அரசமரபினர் ஆவர்.[1] ஆறாம் வம்சத்தவர்களின் தலைநகரம் மெம்பிஸ் நகரம் ஆகும்.

பழைய எகிப்து இராச்சியம்
எகிப்தின் ஆறாம் வம்சம்
கிமு 2345–கிமு 2181
இராணி அங்னேஸ்மெரிரேயும், குழந்தை இரண்டாம் பெப்பியும்=
இராணி அங்னேஸ்மெரிரேயும், குழந்தை இரண்டாம் பெப்பியும்=
தலைநகரம்மெம்பிஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 2345
• முடிவு
கிமு 2181
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் ஐந்தாம் வம்சம்]]
[[எகிப்தின் ஏழாம் வம்சம்]]
எகிப்தின் ஆறாம் வ்ம்ச பார்வோனின் அமர்ந்த நிலை சிற்பம், இலண்டன் எகிப்திய தொல்லியல் அருங்காட்சியகம்
  1. தேத்தி - கிமு 2345 – கிமு 2333
  2. இராணி செசெசெட்
  3. யுசர்கரே - கிமு 2333 – கிமு 2331
  4. முதலாம் பெப்பி - கிமு 2331 – கிமு 2287
  5. இரண்டாம் பெப்பி - கிமு 2319 – 2224
  6. முதலாம் மெரேன்ரே - கிமு 2287 – 2278
  7. இரண்டாம் மெரேன்ரே

பண்டைய எகிப்திய வம்சங்கள்

தொகு

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
முன்னர் எகிப்தின் ஆறாம் வம்சம்
கிமு 2345 – கிமு 2181
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்தின்_ஆறாம்_வம்சம்&oldid=3875042" இலிருந்து மீள்விக்கப்பட்டது