மெரென்ரே

மெரென்ரே (Merenre Nemtyemsaf I) (பொருள்:இரா கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஆறாம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் எகிப்தை கிமு 2287 – 2278 முடிய 11 ஆண்டுகள் ஆண்டார்.[14][2] தெற்கு சக்காரா நகரத்தில் இவர் கட்டிய பிரமிடு உள்ளது.

மெரென்ரே
மெரென்ரே பிரமிடு, தெற்கு சக்காரா, ஆண்டு 1990
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்11 ஆண்டுகள் (கிமு 2287 – 2278)[note 1], எகிப்தின் ஆறாம் வம்சம்
முன்னவர்முதலாம் பெப்பி
பின்னவர்இரண்டாம் பெப்பி
பிள்ளைகள்இரண்டாம் பெப்பி
தந்தைமுதலாம் பெப்பி
தாய்முதலாம் அன்கேசென்பெப்பி
பார்வோன் மெரென்ரேயின் பட்டப்பெயர்கள் பொறித்த சிறு மரப்பெட்டி

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Wright & Pardee 1988, ப. 144.
  2. 2.0 2.1 Verner 2001c, ப. 590.
  3. Altenmüller 2001, ப. 603.
  4. Málek 2000, ப. 106 & 483.
  5. Sowada 2009, ப. 3.
  6. Rice 1999, ப. 110.
  7. 7.0 7.1 von Beckerath 1997, ப. 188.
  8. 8.0 8.1 Clayton 1994, ப. 64.
  9. von Beckerath 1999, ப. 283.
  10. Allen et al. 1999, ப. xx.
  11. Vase in the Shape of Monkey, MET 2022.
  12. Hornung 2012, ப. 492.
  13. Dodson & Hilton 2004, ப. 288.
  14. Málek 2000, ப. 105–106.

உசாத்துணைதொகு




பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரென்ரே&oldid=3622637" இருந்து மீள்விக்கப்பட்டது