தேத்தி (Teti), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தின் ஆறாம் வம்சத்தை நிறுவியவரும், அவ்வம்சத்தின் முதல் பார்வோனும் ஆவார். சக்காராவில் இவரது கல்லறை பிரமிடு உள்ளது.[1] பார்வோன் இரண்டாம் ராமேசஸ் எழுதிய பாபிரஸ் தாளில் துரின் மன்னர்கள் பட்டியலிலின் படி, இவர் எகிப்தை கிமு 2345 முதல் கிமு 2333 முடிய 12 ஆண்டுகள் ஆண்டதாக கருதப்படுகிறது. இவரது தாய் செசெசெட் ஆவார்.

தேத்தி
தேத்தியின் பெயர் பொறித்த இசைக் கருவியின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்2323–2291 BC, எகிப்தின் ஆறாம் வம்சம்
முன்னவர்உனாஸ்
பின்னவர்யுசர்கரே
துணைவி(யர்)துபுத், குயித், கென்கௌஸ்
பிள்ளைகள்முதலாம் பெப்பி
தேத்தியன்கெம்
அடக்கம்தேத்தியின் பிரமிடு
சக்காராவில் பார்வோன் தேத்தியின் சிதிலமடைந்த பிரமிடு
தேத்தியின் பிரமிடு சுவற்றில் உள்ள குறிப்புகள்
தேத்தியின் பிரமிடில் உள்ள் சிற்பங்கள்
சுண்ணாம்புக் கல் பலகையில் பார்வோன் தேத்தியில் ஈமச்சடங்குக் குறிப்புகள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
  • Naguib Kanawati, Conspiracies in the Egyptian Palace: Unis to Pepy I, Routledge (2002), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-27107-X.
  • Osburn, Jr., William (1854). From the visit of Abram to the exodus. Trübner & Co. {{cite book}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=தேத்தி&oldid=3408729" இலிருந்து மீள்விக்கப்பட்டது