துரின் மன்னர்கள் பட்டியல்

துரின் மன்னர்கள் பட்டியல் (Turin King List), பண்டைய எகிப்தை ஆண்ட பார்வோன்களின் பெயர்ப் பட்டியலை கொண்ட பாபிரஸ் எனும் தடித்த காகிதச் சுருள் ஏடுகள் ஆகும். துரின் எகிப்திய மன்னர்களின் பட்டியல், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தில் கிமு பதிமூன்றாம் நூற்றான்டில் தயாரிக்கப்பட்டது. [1] [2][3]இந்த துரின் மன்னர்கள் பட்டியல் அடங்கிய சுருள் ஏடுகள் எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளது.[4] எகிப்திய பார்வோன் இரண்டாம் சேத்தியின் கோயில் சுவர்களில் குறுங்கல்வெட்டுகளில் எகிப்திய மன்னர்களின் பெயர் பட்டியல் செதுக்கப்பட்டுள்ளது.

1904-இல் சீராக அடுக்கப்பட்ட துரின் எகிப்திய மன்னர்கள் பட்டியலின் சிதைந்த சுருள் ஏடுகள்

துரின் பட்டியலின் விளக்கம்

தொகு

பாபிரஸ் எனும் காகித்தாலான துரின் எகிப்திய மன்னர்களின் பட்டியலில் பண்டைய எகிப்தியக் கடவுள்கள், ஆவிகள் மற்றும் பார்வோன்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்பட்டியலில் எகிப்தை ஆண்ட் எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் மற்றும் நூபியா நாட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை. இப்பட்டியலில் 19-ஆம் வம்சம் மற்றும் 20-ஆம் வம்ச மன்னர்கள் வரையிலான பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் கிமு 13-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.

பாபிரஸ் எனும் தடித்த காகிதங்கள் 11 பக்க சுருள் ஏடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பல மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது.

 
Turin King List with 2013 corrections of positions for some fragments – table representation of rows from the original papyrus, translated into hieroglyphs

11 பாபிரஸ் எனும் தடித்த காகிதச் சுருள் ஏடுகளில் எழுதப்பட்ட எகிப்தியக் கடவுள்கள், மன்னர்கள் பெயர், ஆட்சிக் காலம் குறித்த தகவல்கள்:

இரண்டாம் பக்கம்
வ எண் பொதுப் பெயர் பட்டியலில் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage Unicode Representation
11 மெனஸ் மெனி mni <-Y5:N35-M17-> 𓏠𓈖𓇋
12 ஹோர்-ஆகா தேத்தி திஜ் <-X1:X1-M17-Z4-> 𓏏𓏏𓇋𓏭
13 ஜோசெர் இதி, இதா இதி <-M17-X1-//-G7-> 𓇋𓏏…𓅆
15 ஜெத் இதுயி இத்ஜ்வி <-//-G4#12-M17-> …𓅂𓇋
16 டென் கியுந்தி இந்தி <-Aa8:X1*Z4-> 𓐖𓏏𓏭
17 அனெத்ஜிப் மெரிபியாபென் mr-biA-pn <-U7:D21-U17-Q3:N35-//-> 𓌻𓂋𓍅𓊪𓈖…
18 செமெர்கேத் செம்செம் smsm <-S29-G17-S29-G17-> 𓋴𓅓𓋴𓅓
19 குவா கியுபெப் qbH <-//-D58-V28-G7-> …𓃀𓎛𓅆
20 ஹோடெப்செகெம்வி பெத்ஜௌ bAw-nTr <-//-G30-R4:Q3-G7-> …𓅢𓊵𓊪𓅆
21 நெப்ரா காகௌ kA-kAw <-//-E2-D52:Z1*Z1*Z1-G7-> …𓃓𓂸𓏤𓏤𓏤𓅆
22 நய்நெத்செர் பனெட்டியர் bA-nTr <-//-R8-D21:N35-G7-> …𓊹𓂋𓈖𓅆
23 வெனெக் ..s ..s <-//-//-S29-G7-> … …𓋴𓅆
24 செனெஜ் Sened.. snDi <-G54-//-> 𓅾…
25 நெபர்கரா I நெபர்கா nfr-kA <-O29-D28-Z1-> 𓉼𓂓𓏤
மூன்றாம் பக்கம்
வ எண் பொதுவான பெயர் பட்டியலில் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage Unicode Representation
2 நெபர்கசோக்கர் நெபர்காசோக்கர் nfr-kA-skr <-F35-D28-Z1-O34:V31:D21-Z5-G7-> 𓄤𓂓𓏤𓊃𓎡𓂋𓏯𓅆
3 காசெகெம்வி பெப்தி bbtj <-D58-D58-N21-G7-> 𓃀𓃀𓈅𓅆
4 நெப்கா நெப்கா nbkA <-V30-D28-Z1-> 𓎟𓂓𓏤
5 ஜோசெர் Djoser..it Dsr..it <-D45:D21-M17-.:X1#12-G7-> 𓂦𓂋𓇋𓏏𓅆
6 செகெம்கெத் தேத்தி-தி Dsrti <-D45:D21-X1:Z4-G7-> 𓂦𓂋𓏏𓏭𓅆
7 ஹத்ஜெப்பா II ஹத்ஜெப்பா HwDfA <-O34-I10-S29-> 𓊃𓆓𓋴
8 ஹுனி ஹுனி Hwni <-V28-Z5-A25-//-G7-> 𓎛𓏯𓀝…𓅆
9 சினெபெரு சினெபெர் snfr <-S29-F35-I9:D21-G7-> 𓋴𓄤𓆑𓂋𓅆
12 காப்ரா ..kha.. ..xa.. <-//-N28-D36-//-G7-> …𓈍𓂝…𓅆
17 யுசர்காப் ..kaf ..kAf <-//-//-D28:I9-G7-> … …𓂓𓆑𓅆
23 மென்கௌரே மென்கஹோர் mn-kA-Hr G5-<-G7-Y5:N35-D28-Z1-G7-> 𓅃𓅆𓏠𓈖𓂓𓏤𓅆
24 ஜெத்கரே இசேசி ஜெத் Dd <-R11-R11-> 𓊽𓊽
25 உனாஸ் உனீஸ் wnis <-E34:N35-M17-S29-> 𓃹𓈖𓇋𓋴
நான்காம் பக்கம்
வ. எண் பொதுவான பெயர் பட்டியலில் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage Unicode Representation
7 நெத்ஜெர்கரே சிப்டா நெயித் Neitiqerty ntiqrti <-N35:X1*Z5-M17-N29-D21:X1*Z4-G7-> 𓈖𓏏𓏯𓇋𓈎𓂋𓏏𓏭𓅆
9 நெபர்கா நெபர்கா nfr-kA <-F35-D28-Z1-G7-> 𓄤𓂓𓏤𓅆
10 நெபர்கரே II நெபர் nfr <-F35-I9:D21-G7-> 𓄤𓆑𓂋𓅆
11 குவாகரே இபி இபி ibi <-M17-D58-E8-> 𓇋𓃀𓃙
20 நெபர்கரே VII நெபர்கரே nfr-kA-ra <-N5-F35-D28-Z1-G7#12-> 𓇳𓄤𓂓𓏤𓅆
21 நெப்கௌரே கேட்டி கேட்டி Xti <-F32:X1-A50-M17-M17-G7-> 𓄡𓏏𓀻𓇌𓅆
22 செத்யூத் செனென்னே.. snnh.. <-S29-M22-M22-N35:N35-A53-.:O4-//> 𓋴𓇒𓈖𓈖𓀾𓉔 …
24 மெர்.. மெர்.. mrr.. <-U7:D21-//-> 𓌻𓂋 …
25 சேத்.. சேத்.. Sd.. <-F30:D46#24-//-> 𓄞𓂧 …
26 H.. H.. H.. <-V28-//-> 𓎛 …
ஐந்தாம் பக்கம்
வ எண் பொதுப் பெயர் பட்டியலில் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage Unicode Representation
12 முதலாம் மெண்டுகொதேப் Wah.. wAH.. <-V28#1234-//-> 𓎛𓏏…
14 இரண்டாம் இன்டெப் ..n.. ..n.. <-//-N35-//-> …𓈖…
16 இரண்டாம் மெண்டுகொதேப் நெப்ஹெப்பெத்ரே nb-hpt-ra <-N5:V30-P8-> 𓇳𓎟𓊤
17 மூன்றாம் மெண்டுகொதேப் சியான்க்கரே s-anx-kA-ra <-S29#34-S34#34-N35:Aa1-D28#34-> 𓋴𓋹𓈖𓐍𓂓
20 முதலாம் அமெனம்ஹத் ..pib.. ..p-ib.. <-//-.:Q3-.:F34-.:Z1-G7-> …𓊪𓄣𓏤𓅆
21 முதலாம் செனுஸ்ரெத் ..ka.. ..kA.. <-//-D28-Z1-> …𓂓𓏤
ஆறாம் பக்கம்
வ எண் பொதுவான பெயர் பட்டியலில் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage Unicode Representation
1 நான்காம் அமெனம்ஹத் மாக்கேர்ரௌரே mAa-xrw-ra <-N5-U5:D36-P8-V1-A2-> 𓇳𓌷𓂝𓊤𓍢𓀁
2 சோபெக்நெபரு சோபெக்நெபரு ..nfrw-ra 𓇳𓄤𓄤𓄤𓆊𓅆
5 வீகாப் அல்லது சோபெக்ஹோத்தெப் I குதாவ்வயர் xwt-Awi-ra <-N5-D43:N17:N17#1234-> 𓇳𓂤𓇿𓇿
6 சோன்பெப் செக்கெம்கரே sxm-kA-ra <-N5#123-Y8#1234-D28#1234-Z1-> 𓇳𓏣𓂓𓏤
7 ஐந்தாம் அமெனம்ஹத் அமெனமஹத்..ரே imn-m-HAt N5-Y5:.#34-G17-F4:X1*Z1-G7 𓇳𓏠𓅓𓄂𓏏𓏤𓅆
8 ஹோதேப்பிரே செஹெத்தேப்பிரே sHtp-ib-ra N5-S29-R4:X1*Q3-F34 𓇳𓋴𓊵𓏏𓊪𓄣𓏤
9 துப்னி துப்பெனி iwfni i-Z7-f-n:A1 𓇋𓏲𓆑𓈖𓀀
10 ஆறாம் அமெனம்ஹத் சியான்கிப்பிரே s-anx-ib-ra ra-s-anx-ib 𓇳𓋴𓋹𓈖𓐍𓄣𓏤
11 செமென்கரே நெப்னி செமென்கரே smn-kA-ra ra-s-mn:n-kA 𓇳𓋴𓏠𓈖𓂓
12 செஹெத்தெப்பிப்ரே செகெதெப்பிரே sHtp-ib-ra N5-s-R4:t*p-ib-Z1 𓇳𓋴𓊵𓏏𓊪𓄣𓏤
13 செவாத்ஜிகரே செவாத்ஜிகரே swAD-kA-ra ra-s-wAD-kA 𓇳𓋴𓇅𓂓
14 நெத்ஜெமிபிரே நெத்ஜெமிபிரே nDm-ib-ra ra-nDm-m-mDAt-ib 𓇳𓇛𓅓𓏛𓄣
15 கான்க்கரே சோபெக்தோத்தேப் Sebek..p..re sbk-(Htp)-ra //-N5-I4-// …𓇳𓆋…
16 ரென்செனெப் ரென்சேனப் rn..nbw r:n-A2-//-n:b-Y1 𓂋𓈖𓀁…𓈖𓃀𓏛
17 முதலாம் ஹோர் ஔதிபிரே Awt-ib-ra ra-Aw-Z7:t-Y1:Z2-ib-Z1 𓇳𓄫𓏲𓏏𓏛𓏥𓄣𓏤
18 ஏழாம் அமெனம்ஹத் செத்ஜெபாகரே sDfa-kA-ra ra-s-D:f-A-//-kA 𓇳𓋴𓆓𓆑…𓂓𓏤
19 செக்கெம்ரே குதாவி சொபெக்கோதேப் அமெனம்ஹத்சொபெக்கோதேப் imn-m-hAt-sbk-Htp M17-Y5:N35-G17-F4:X1-I4-R4:X1-Q3 𓇋𓏠𓈖𓅓𓄂𓏏𓆋𓊵𓏏𓊪
20 கெண்டியர் User..re ..djer wsr..ra..nDr N5-F12-//-Z1-N5:N35-M36:D21 𓇳𓄊…𓏤𓇳𓈖𓇥𓂋
21 இமிரேஸ்சா ..kare ..kA-ra <-N5-//-D28-G7-> 𓇳…𓂓𓅆
22 நான்காம் இன்டெப் ..re ..ra //-D28-Z1-G7-W25:N35-X1:I9-G7 …𓂓𓏤𓅆𓏎𓈖𓏏𓆑𓅆
23 சேத் மெரிப்பிரே ..ibre..seth ..ib-ra..stX N5-Y8-//-I5-Htp:t-p 𓇳𓏣…𓆌𓊵𓏏𓊪
25 நெபர்ஹோதேப் I காமாத்ரெனேபெர்ஹோதேப் xa..ra..nfr-Htp N5-N28:D36:Y1-//-F35-R4:X1-Q3 𓇳𓈍𓂝𓏛…𓄤𓊵𓏏𓊪
26 சிகாத்தோர் இரா சிகாத்தோர் sA-Hwt-Hr <-N5-O6-X1:O1-G5-G7-G38-Z1-G7-> 𓇳𓉗𓏏𓉐𓅃𓅆𓅬𓏤𓅆
27 நான்காம் சோபெக்கோத்தேப் கானேநெபர்ரே-சோபெக்கோத்தேப் xa-nfr-ra-sbk-Htp <-N5-N28:D36-Y1-F35-I3-R4:X1-Q3-> 𓇳𓈍𓂝𓏛𓄤𓆊𓊵𓏏𓊪
ஏழாம் பக்கம்
வரிசை எண் பொதுப் பெயர் பட்டியல் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage
1 ஆறாம் சோபெக்கோத்தேப் காஹெத்தேப்பிரேஹோத்தேப் xa-Htp-ra-Htp N5-N28:D36*Y1-R4:X1-Q3-G7
2 வாகிப்பிரே இபியாவ் wAH-ib-ra-ibiaw ra-wAH-H-Y1-ib-Z1-i-a:mw-A24-ib-Z1
3 மெர்நெபெர்ரே ஆய் மெர்நெபெர்ரே mr-nfr-ra N5-U7:D21-F35
4 மெர்ஹேத்தேப்பிரே இனி மெர்ஹேத்தேப்பிரே mr-Htp-ra N5-U6-R4:X1*Q3
5 சங்க்கேரென்ரே செவாது சங்க்கேரென்ரேஸ்வாது s-anx-n-ra-swDtwi ra-s-anx-n:x-n-s-wAD-t-Z7
6 மெர்செகேம்ரே இனேத் மெர்செகேம்ரே இனேத் mr-sxm-ra-ind ra-U7:r-sxm-Z1-i-in:n-d:wr
7 செவாதிகரே ஹோரி செவாதிகரே ஹோரி swAD-kA-ra-Hri N5-S29-M13-S28-Z1-G7-G5-M17
8 மெர்கரே சோபெக்ஹோதேப் மெர்கரே சோபெக்.. mr-kAw-ra-sbk.. N5-U7:D21-Z1-D28-Z1-//-I3-//
13 இரண்டாம் தூத்மோஸ் ஜெத்நெபர்ரே ..mose i-m-s-s //-F31-S29-Z5
14 இபி ..maat..re Ibi ..mAat-ra-ibi <-N5-//-X1-H6->-G7-M17-E8-M17-A1
15 ஹோர் வெப்பென்ரே ஹோர் ..wbn-Hr <-N5-//-G43-D58-N35:N5->-G7-G5
16 செ...கரே S செ...கரே N5-S29-//-D28-Z1-G7
17 செக்கெயுரென்ரே சங்கபிதாயி ..enre ..enra N5-//-Y1:N35
22 மெர்கெபியர்ரே மெர்கெபியர்ரே mr-xpr-ra N5-U7:D21-L1
23 மெர்கரே மெர்க... mr..kA.. //-U7:.#234-D28-Z1
எட்டாம் பக்கம்
வ எண் பொதுப் பெயர் பட்டியல் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage
1 நெஹிஸ்சே [ நெஹிஸ்சே nḥsi G21-V28-S29-Z4-T14
2 காட்டியர் காட்டியர் xa.ti-ra N5-N28:D36*Y1-U33-Z4
3 நெபௌத்திரி நெப்பௌரே nb-fAw-t-ra N5-V30:I9-F40-Z7:X1-Y1:Z2
4 சேகிப்பிரே செகிப்பிரே sHb-ra N5-S29-V28-b-W3:N5
5 மெர்ஜெப்பரே மர்ஜெப்பரே mr-DfA-ra N5-U7:D21-G42-G41:G37
6 மூன்றாம் செவாதிகரே செவாதிகரே swAD-kA-ra N5-S29-M13-D28-Z1
7 நெப்ஜெப்பிரே நெப்(Neb("erased")ரே nb-DfA-ra N5-N5:V30-I10:I9-G42-Z7-G41:G37
8 வெபென்ரே வெபென்ரே wbn-ra N5-Z7-D58-N35:N5-G7
10 ..re ("erased")re ..ra..dfA N5-//-G41:G37
11 ..webenre ..wbn..ra //-D58#3-N35:N5-G7
12 ஆட்டிப்பிரே ஆட்டிப்பிரே Aw-t-ib-ra N5-F40-Z7:X1-Y1:Z2-F34-Z1
13 ஹெரிப்பிரே ஹெரிப்பிரே hr-ib-ra N5-O4-D21:Y1-F34-Z1
14 நெப்சென்ரா நெப்சென்ரா nb-sn-ra N5-V30-S29-N35:Z2
16 செக்கெப்பெரன்ரே செக்கெப்பெரன்ரே s-xpr-n-ra N5-S29-L1-D21:N35
17 ஜெத்கேருரே ஜெத்கேருரே Dd-xrw-ra N5-R11-G7-P8-Z7
18 சீன்கிப்பிரே சீன்கிப்பிரே s-anx-ib-ra N5-S29-S34-N35:Aa1-F34-Z1
19 கனெபெர்தெம்ரே கனெபெர்தெம்ரே kA-nfr-tm-ra N5-F35-X1:U15-//-G7
20 செக்கெம்...ரே செக்கெம்...ரே sxm..ra N5-S42-G17-//
21 காகெம்முரே கா...கெமுரே kA..kmw-ra N5-D28-D52:E1-//-I6-Z7:X1-E1
22 நெபரிப்பிரே நெபரிப்...ரே nfr-ib-ra N5-F35-F34-//
23 ஐ...ரே ஐ...ரே i..ra N5-M17-A2-//
24 கா...ரே கா...ரே xa..ra N5-N28:D36*Y1-//
25 ஆகரே ஆகரே aA-kA-ra N5-O29v-D28-//
26 செமென்...ரே செமென்...ரே smn..ra N5-S29-Y5:N35-//
27 ஜெத்...ரே ஜெத்...ரே Dd..ra <-N5-R11-R11-//
ஒன்பதாம் பக்கம்
வ எண் பொதுப் பெயர் பட்டியலில் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage
7 செனெபெர்..ரே செனெபெர்..ரே s-nfr..ra N5-S29-F35-//
8 மென்...ரே மென்(இப்)...ரே mn-ib..ra N5-Y5:N35-ib*Z1#1234
9 ஜெத்... ஜெத்... Dd.. R11*R11#34-//
14 இனினெக் இனினெக் in-n-k M17-K1:N35:V31A-//
15 இனெப் இனெப் inbi M17-A1-V30-//
16 அபேப்பி இப்... ip.. M17-A1-Q3-//
17 ஹாப் Hab ஹப்பி M17-O4-G1-D58
18 சா சா sA G39-Z1
19 ஹெபு ஹெபு Hpw Aa5:Q3-Z7-E1
20 செம்சு செம்சு Smsw T18-S29-Z7-D54
21 மெனி மெனி mni Y5:N35-M17-//
22 வெர்கா... வெர்கா... wr-qAi G36:D21-N29-A28
25 ..கா ..கா ..kA.. <-//-A2-D28-Z1->
26 ..கா ..கா ..kA.. <-//-D28-Z1->
28 ..ரென்...ஹெபு ..ரென்...ஹெபு ..rn-Hpw.. <-//-D21:N35->-G7-Aa5:Q3-Z7-Y1
29 அனதி அனதி in-nti <-//-D28-Z1-G7->-G7-V30:N35-N35:G1-U33-M17-D54
30 பெப்னும்] ..கா.. பெப்னெம் ..kA..bbnm <-//-D28-Z1-G7->-G7-D58-D58-N35:Z2-G17-D54
பத்தாம் பக்கம்
வ எண் பொதுப் பெயர் பட்டியலில் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage
1 ஐ.. ஐ.. iwf.. M17-//
2 இரண்டாம் சேத்தி சேத் stH.. <-C7-G7-//->
3 சுனு... சுனு... swnw <-T11-W24-Z7-//->
4 ஹோர்... ஹோர்... ḥr.. <-G5-G7://-//-[தொடர்பிழந்த இணைப்பு]>
7 நிப்... நிப்... nib.. <-D35-M17-D58-E8-N35A#24-/->
8 மெர்...என்... மெர்...என்... mr..n.. <-U6://-N35[தொடர்பிழந்த இணைப்பு]://-G7- பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம்>
9 பென்னேசேத்தென்செப்பெத் பென்னேசேத்தென்செப்பெத் pnnstt-n-spt Q3:N35:N35-S29-K3:X1*X1-N35-S29-Q3:X1
10 கேரெத்ஹெப்செபெசு கேரெத்ஹெப்செபெசு xrt-Hb-Spsw <-T28:D21-W3:X1*B1-Z3A-A50-Z3A-//->
11 கூட்..ஹெமெத்... கூட்..ஹெமெத்... xw..Hmt.. <-Aa1:D43-Z7-//-N42:X1-B1-//->
20 காமுடி காமுடி xA-mdw-i xA-A-m-Z7-d:y-T14
25 செகேத்.. செகேத்.. skt.. <-O34:V31:X1*Z5-//-Z1-G7-//->
26 ஆர்... ஆர்... Ar.. <-D36:D21-//->
29 ..நியா.. ..நியா.. ..niA.. //-G7-N35-M17-G1-//
11-வது பக்கம்
வ எண் பொது பெயர் பட்டியலில் பெயர் மொழிபெயர்ப்பு Manuel de Codage
1 ஜெகுதி செக்கெம்..ரே sxm..ra <-N5-S42-Z1-//->
2 எட்டாம் சோபெக்ஹோத்தேப் எட்டாம் சோபெக்ஹோத்தேப் செக்கம்...ரே <-N5-S42-Z1-G7-//->
3 மூன்றாம் நெபர்ஹோத்தேப் செக்கெம்ரே எஸ்... <-N5-S42-Z1-G7-S29-//->
4 முதலாம் நெபிரிரா செவாதிஜென்ரே... swAD-n-ra.. <-N5-S29-M13-N35:.#234-//->
5 இரண்டாம் நெபிரிஔ நெபிரிஔரே nb-iri-Aw-ra #b-<-N5-V30-M17-D21:Z4-F40-Z7-Y1:Z2->#e
6 நெபிரேஔரே நெபிரேஔரே nb-iri-Awt-ra #b-<-N5-V30-M17-D21:Z4-X1:.-F40-Z7-Y1:Z2->#e
7 செமென்ரே செமென்ரே smn-ra #b-<-N5-S29-Y5:N35-U32-Y1:.*Z1->#e
8 பெபியான்க் செவ்செரே... s-wsr-ra.. #b-<-N5-S29-F12-S29-D21:D36->#e
9 செக்கேம்ரே செத்வாஸ்சேத்] செக்கேம்ரே செத்வாஸ்சேத் sxm-ra-Sd-wAst <-N5-S42-F30:D46-A24-R19-X1:O49
16 யுசர்...ரே யுசர்...ரே wsr..ra <-N5-F12-D21:.#1234-//->
17 யுசர்.. யுசர்.. wsr.. <-F12#3-//->
  • The Manuel de Codage text was written using the Open Source hieroglyphic editor JSesh.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Contents of the Royal Canon of Turin
  2. H Turin King-List
  3. The Turin King-List
  4. "Museo Egizio homepage" (in இத்தாலியன்). பார்க்கப்பட்ட நாள் 20 December 2010.

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு