நான்காம் அமெனம்ஹத்
எகிப்தின் பார்வோன்
நான்காம் அமெனம்ஹத் (Amenemhat IV) பண்டைய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1990 முதல் 1800 முடிய ஆண்ட 12-ஆம் வம்சத்தின் இறுதி பார்வோன் ஆவார். மேலும் இவர் மன்னர் மூன்றாம் அமெனம்ஹத்துடன் இணைந்து இணை ஆட்சியராக 2 ஆண்டுகள் இருந்தார். [2][4] வாலிப வயதில் இறந்த மூன்றாம் அமெனஹத்தின் பட்டத்தரசி சோபெக்நெபரு எகிப்தை கிமு 1806 முதல் கிமு 1802 முடிய நான்கு ஆண்டுகள் ஆண்டார். நான்காம் அமெனம்ஹத்தி கல்லறை தெற்கின் மஸ்குவானா பிரமிடில் உள்ளது. இந்த வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின் 13-ஆம் வம்சத்தினர் எகிப்தை ஆண்டனர்.
நான்காம் அமெனம்ஹத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Ammenemes | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஸ்பிங்க்ஸ் வடிவ நான்காம் அமெனம்ஹத்தின் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம்[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 9 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 27 நாட்கள் [2] 1822–1812 BC,[3] 1815–1806 BC,[4] 1808–1799 BC,[5] 1807–1798 BC,[6] 1786–1777 BC,[7] 1772–1764 BC[8], எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Coregency | மூன்றாம் அமெனம்ஹத்துடன் 2 ஆண்டுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | மூன்றாம் அமெனம்ஹத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | அரசி சோபெக்நெபரு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | மூன்றாம் அமெனம்ஹத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | ஹெட்டேப்பி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | தெற்கின் மஸ்குவானா பிரமிடு ? |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The sphinx BM EA58892 on the catalog of the British Museum
- ↑ 2.0 2.1 Darrell D. Baker: The Encyclopedia of the Pharaohs: Volume I – Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC, Stacey International, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905299-37-9, 2008, p. 30–32
- ↑ Wolfram Grajetzki: Late Middle Kingdom, UCLA Encyclopedia of Egyptology (2013), available online
- ↑ 4.0 4.1 K.S.B. Ryholt: The Political Situation in Egypt during the Second Intermediate Period, c. 1800–1550 BC, Carsten Niebuhr Institute Publications, vol. 20. Copenhagen: Museum Tusculanum Press, 1997, excerpts available online here.
- ↑ Michael Rice: Who is who in Ancient Egypt, Routledge London & New York 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-44328-4, see p. 11
- ↑ Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : Philip von Zabern, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2591-6, see pp. 86–87, king No 7. and p. 283 for the dates of Amenemhat IV's reign.
- ↑ Gae Callender, Ian Shaw (editor): The Oxford History of Ancient Egypt, OUP Oxford, New Edition (2004), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280458-7, excerpts available online
- ↑ Erik Hornung (editor), Rolf Krauss (editor), David A. Warburton (editor): Ancient Egyptian Chronology, Handbook of Oriental Studies, Brill 2012, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11385-5, available online copyright-free
- ↑ Digital Egypt for Universities: Amenemhat IV Maakherure (1807/06-1798/97 BCE)
- ↑ Alan H. Gardiner: The Royal Canon of Turin, Griffith Institute, Oxford 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3, pl. 3.
- ↑ Flinders Petrie: A history of Egypt from the earliest times to the 16th dynasty, London Methuen 1897, available online copyright-free
- ↑ Flinders Petrie, G. A. Wainwright, E. Mackay: The Labyrinth, Gerzeh and Mazghuneh, London 1912, available online.
மேலும் படிக்க
தொகு- Ingo Matzker: Die letzten Könige der 12. Dynastie, Europäische Hochschulschriften 1986. Reihe III, Geschichte und ihre Hilfswissenschaften. Frankfurt, Bern, New York: Lang.
- Wolfram Grajetzki: The Middle Kingdom of Ancient Egypt: History, Archaeology and Society, Bloomsbury 3PL (2010), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7156-3435-6
- Ian Shaw, Paul Nicholson: The Dictionary of Ancient Egypt, Harry N. Abrams, Inc., Publishers. 1995.
- Stefania Pignattari: Amenemhat IV and the end of the Twelfth Dynasty, BAR Publishing (2018), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4073-1635-2